பிளாக்பெர்ரி ஆண்ட்ராய்டு ஆராரோ ஸ்மார்ட்போனால் கிலியாகியுள்ள மாடல்கள் எவை தெரியுமா?

பிளாக்பெர்ரியின் புதுவரவால் கிலியாகும் ஸ்மார்ட்போன் மாடல்கள்

By Siva
|

உலகம் முழுவதும் பெருவாரியான வாடிக்கையாளர்களை கொண்ட பிளாக்பெர்ரி நிறுவனத்தின் பிளாக்பெர்ரி ஆரோரா ஸ்மார்ட்போன் நடுத்தர விலையில் வெளிவரவுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளிவந்தன.

பிளாக்பெர்ரி ஆண்ட்ராய்டு ஆராரோ ஸ்மார்ட்போனால் கிலியாகியுள்ள மாடல்கள்

இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. BB1001-0 என்ற மாடலில் வெளிவரவுள்ள இந்த போன் அபாரமான கேமிராவுடன் வெளிவரவுள்ள நடுத்தர நிலை போன் மட்டுமின்றி பிளாக்பெர்ரியின் முதல் டூயல் சிம் போன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக்பெர்ரி BB1001-0 என்ற இந்த மாடல் 5.5 இன்ச் டிஸ்ளேவில் HD 720P ரெசலூசனில் வெளிவரவுள்ளது. மேலும் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 SoC தரத்துடன் 4 GB ரேம் உள்ள போனாக உள்ளது. மேலும் ஸ்டோரேஜ் அளவை உயர்த்த மைக்ரோ கார்ட் வசதியும் உண்டு

கிரெடிட் கார்டில் இருந்து பணம் அனுப்ப 2% கட்டணம்: பேடிஎம் அறிவிப்பு ஏன்?

இந்த புதிய மாடலில் பின்புறம் 13 MP கேமிராவும் அதில் எல்.இ.டி பிளாஷ் மற்றும் எலக்ட்ரானின் அபெர்ட்சர் கண்ட்ரோல் உள்ளது. இந்த அமைப்பு அதிக தரத்துடன் புகைப்படம் எடுக்க பயன்படும். மேலும் இந்த மாடலில் 8 MP செல்பி கேமிராவும் உள்ளது. ஆண்ட்ராய்ட் 7.0 நெளக்ட், 4G, LTE, மற்றும் 3000 mAh பேட்டரியையும் இந்த போன் கொண்டுள்ளது.

தற்போதைக்கு இந்த போன் இந்தோனேஷியன் மார்க்கெட்டை குறி வைத்துள்ளது. மற்ற நாடுகளில் இந்த போன் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் இல்லை. இருப்பினும் இந்த மாடல் போன் காரணமாக ஒருசில மாடல்களுக்கு கிலி ஏற்பட்டுள்ளது. அவை எந்தெந்த மாடல் என்று பார்ப்போமா!!

விவோ V5:

விவோ V5:

விலை ரூ.16995

  • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் மெடியாடெக் MT6750 பிராஸசர்
  • 4GB ரேம்,
  • 32 GB ஸ்டோரேஜ்
  • 128 GB வரை எஸ்டி கார்ட்
  • ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
  • டூயல் சிம்
  • 13MP பின் கேமிரா
  • 20MP செல்பி கேமிரா
  • ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE
  • 3000mAh பேட்டரி
  • சாம்சங் கேலக்ஸி J7 ப்ரைம்

    சாம்சங் கேலக்ஸி J7 ப்ரைம்

    விலை ரூல்15889

    • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
    • 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
    • 3GB ரேம்
    • 16GB ஸ்டோரேஜ்
    • 256 GB வரை எஸ்டி கார்ட்
    • டூயல் சிம்,
    • ஆண்ட்ராய்டு 6.0
    • 13 எம்பி பின்கேமிரா
    • 8எம்பி செல்பி கேமிரா
    • பிங்கர் பிரிண்ட் சென்சார்
    • 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
    • 3300mAh திறனில் பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸி ஆன் Nxt

      சாம்சங் கேலக்ஸி ஆன் Nxt

      விலை ரூ.15,900

      • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
      • 1.6 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
      • 3ஜிபி ரேம்
      • 32 ஜிபி ஸ்டோரேஜ்
      • 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
      • ஆண்ட்ராய்டு 6.0
      • டூயல் சிம்,
      • 13 எம்பி பின்கேமிரா
      • 8 எம்பி செல்பி கேமிரா
      • 4G LTE
      • பிங்கர்பிரிண்ட் சென்சார்
      • 3300mAh திறனில் பேட்டரி
      • மோட்டோரோலோ மோட்டோ M

        மோட்டோரோலோ மோட்டோ M

        விலை ரூ.15999

        • 5.5-இன்ச் முழு எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே
        • 2.2GHz ஆக்டா-கோர் சிப் (2.0 ஜிகாஹெர்ட்ஸ்) கொண்ட ஒரு மீடியா டெக் ஹெலியோ பி10 எஸ்ஓசி ப்ராசஸர் :
        • 3GB ரேம்/32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 4GB ரேம் / 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 128GB வரை எஸ்டி கார்ட்
        • ஆண்ட்ராய்டு 6.0.1
        • டூயல்சிம்
        • 16MP பின் கேமிரா
        • 8MP செல்பி கேமிரா
        • பிங்கர் பிரிண்ட் சென்சார்
        • 4G VoLTE
        • 3050mAh திறனில் பேட்டரி
        • லெனோவா P2

          லெனோவா P2

          விலை ரூ.16999

          • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
          • 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
          • 3GB/4GB ரேம்
          • 32/64 GB வரை ஸ்டோரேஜ்
          • டூயல் சிம்,
          • ஆண்ட்ராய்டு 6.0.1
          • 13 எம்பி பின்கேமிரா
          • 5 எம்பி செல்பி கேமிரா
          • பிங்கர் பிரிண்ட் சென்சார்
          • 4G LTE,
          • 5100mAh திறனில் பேட்டரி
          • லெனோவா Z2 ப்ளஸ்

            லெனோவா Z2 ப்ளஸ்

            விலை ரூ.14999

            • 5-இன்ச் (1920 x 1080 pixels) டிஸ்ப்ளே
            • 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
            • 3GB DDR4 ரேம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
            • 4GB ரேம் மற்றும் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
            • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
            • 13MP பின்கேமிரா
            • 8MP செல்பி கேமிரா
            • டூயல் நானோ சிம்
            • 4G VoLTE, வைபை, ப்
            • 3500mAh பேட்டரி
            • சியாமி மி மேக்ஸ் பிரைம்

              சியாமி மி மேக்ஸ் பிரைம்

              விலை ரூ.19999

              • 6.44 இன்ச் (1920 x 1080 pixels) HD IPS 2.5D கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே
              • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
              • 4GB ரேம்
              • 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
              • மைக்ரோ கார்ட் வசதி
              • ஆண்ட்ராய்டு 6.0
              • டூயல் சிம்
              • 16MP பின்புற கேமிரா
              • 5MP செல்பி கேமிரா
              • பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
              • 4G LTE மற்றும் VoLTE
              • 4850mAh பேட்டரி
              • HTC ஆன் X9

                HTC ஆன் X9

                விலை ரூ.18,900

                • 5.5 இன்ச் (1920 x 1080 pixels) HD Iடிஸ்ப்ளே
                • 2.2 GHz மெடியாடெக் ஹீலியோ X 10 (MT6795T) ஆக்டோகோர் 64 பிட் பிராஸசர்
                • 3GB ரேம்
                • 2 TB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                • மைக்ரோ கார்ட் வசதி
                • ஆண்ட்ராய்டு HTC சென்ஸ்
                • டூயல் சிம்
                • 13MP பின்புற கேமிரா
                • 5MP செல்பி கேமிரா
                • பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
                • 4G LTE
                • 3000mAh பேட்டரி
                • ஜியோனி S6 புரோ

                  ஜியோனி S6 புரோ

                  விலை ரூ.18457

                  • 5.5 இன்ச் (1920× 1080 pixels) HD IPS 2.5Dகர்ட் கிளாஸ் டிஸ்ப்ளே
                  • 1.8 GHz ஆக்டோகோர் மெடியா டெக் ஹீலியோ P10 (MT6755M) பிராசசர்
                  • 4GB LPDDR3 ரேம்
                  • 64GB இண்டர்னல் மெமரி
                  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
                  • ஆண்ட்ராய்டு 6.0
                  • டூயல் சிம்
                  • 13MP பின்புற கேமிரா
                  • 8MP செல்பி கேமிரா
                  • பிங்கர் பிரிண்ட் சென்சர்
                  • 4G VoLTE
                  • 3130mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
The catch is that the Aurora is aimed at the Indonesian market and there is no word on when it will be available outside the country. If you are interested in this smartphone, here we have come rivals that you can consider. In fact, the Aurora will surely be a threat to many of these phones.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X