Home
Mobile

ஆன்டிராய்டு லாலிபாப் அப்டேட் கொண்ட ஸ்மார்ட்போன்கள்

By Meganathan

கூகுளின் லாலிபாப் அப்டேட் பல நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் லாலிபாப் அப்டேட் கொண்டு பல ஸ்மார்ட்போன்களும் சந்தையில் வெளியாகி உள்ளன. கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆன்டிராய்டு லாலிபாப் கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள்..

ஜியோனி

ஜியோனி

5.2 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 8 எம்பி முன்பக்க கேமரா
2750 எம்ஏஎஹ் பேட்டரி

லெனோவோ

லெனோவோ

5.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
2900 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ்

5.0 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎஹ் பேட்டரி

ஹெச்டிசி

ஹெச்டிசி

5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர்
2 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 13 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎஹ் பேட்டரி

சாம்சங்

சாம்சங்

5.1 இன்ச் டிஸ்ப்ளே
1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
3 ஜிபி ராம்
16 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் கலர் எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
2550 எம்ஏஎஹ் பேட்டரி

சோனி

சோனி

5.0 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ்

4.5 இன்ச் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎஹ் பேட்டரி

ஹெச்டிசி

ஹெச்டிசி

5.0 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே
2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
3 ஜிபி ராம்
20 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்ஈடி ப்ளாஷ், 4 அல்ட்ரா பிக்சல் முன்பக்க கேமரா
2840 எம்ஏஎஹ் பேட்டரி

கூகுள்

கூகுள்

5.96 இன்ச் டிஸ்ப்ளே
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர்
3 ஜிபி ராம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
3220 எம்ஏஎஹ் பேட்டரி

மோட்டோரோலா

மோட்டோரோலா

4.5 இன்ச் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
2390 எம்ஏஎஹ் பேட்டரி

Best Mobiles in India

English summary
Android phones with lollipop update in India. check out here the Android phones with lollipop update in India.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X