நரேந்திர மோடி ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்!!!

|

இந்திய அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறார் குஜராத்தின் முதல் அமைச்சர் திரு. நரேந்திரமோடி அவர்கள். பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளாராகவும் இவர் அண்மையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் நரேந்திர மோடி மிகவும் வேகமாக பிரபலமாகி வருகிறார். இவரது பெயரில் ஆன்டிராய்ட் கேமும் வெளியானது பற்றி முன்பே கூறியிருந்தோம். மோடி ரன் (modi run) என்ற பெயர் கொண்ட இந்த நீங்கள் கூகுள் ஸ்டோரில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இவரது ரசிகர்கள் இவரது பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.இப்பொழுது இந்த ஸ்மார்ட்போன் Smart NAMO Saffron2 HD மற்றும் NAMO Saffron A209 என இரண்டு வெர்ஷன்களில் வெளிவந்துள்ளது.

இதில் நமோ ஷாப்ரான் ஏ209 மொபைல் குறைந்த விலை கொண்ட வெர்ஷனாக வெளிவந்துள்ளது. இதன் விலை ரூ. 10,000க்கு மேல் இருக்கும் என தெரிகிறது. இதில் 5 இன்ஞ் டிஸ்பிளே, 1 GHZ டியுல் கோர் பிராசஸர், 2ஜிபி ராம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி போன்ற அம்சங்கள் உள்ளன.

ஸ்மார்ட் நமோ ஷாப்ரான்2 ஹச்டி ஹை ரேஞ் மொபைலாக வெளிவருகிறது. இதன் விலை ரூ. 24,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 6.1 இன்ஞ் டிஸ்பிளே, 1.6 GHZ கூவாட் கோர் பிராசஸர், 13 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய சில படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1

#1


நரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

#2

#2


நரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

#3

#3


நரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

#4

#4


நரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

#5

#5


நரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

#6

#6

நரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

#7

#7

நரேந்திர மோடி பெயரில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

புதிய ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X