இந்தியாவில் ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்கள், ஆன்டிராய்டு ஓன் பற்றி உங்களுக்கு தெரியுமா

By Meganathan
|

உலகின் முதல் ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் வெளியிட்டது கூகுள் நிறுவனம். கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை அறிவித்தார்.

#1

#1

கூகுளின் ஆன்டிராய்டு ஓன் மூலம் தரமான ஸ்மார்ட் போன்களை சரியான விலையில் கொடுக்க திட்டமிட்டு ரூ.6,499 முதல் ஆன்டிராய்டு ஓன் மொபைல்கள் ஆரம்பிக்கின்றன

#2

#2

ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்கள் இணையம் மற்றும் வனிகரகள் மூலமாகவும் விற்பனைக்கு வரவிருக்கிறது

#3

#3

ஆன்டிராய்டு ஓன் போள்களுக்கு ஏர்டெல் நிறுவனம் மாதம் 200 எம்பி இலவச டேட்டாவை 6 மாதம் அளிக்கின்றது

#4

#4

புதிய ஆன்டிராய்டு ஓன் போன்கள் 4.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் குவாட் கோர் பிராசஸர், 1 ஜிபி ராம், 4 ஜிபி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி. 5 எம்பி ரியர் கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 1700 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டுள்ளது.

#5

#5

ஆன்டிராய்டு ஓன் போந்களில்ல விரைவில் ஆன்டிராய்டு எல் அப்டேட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

#6

#6

வைபை வசதி கொண்ட ஷோரீம் ஆன் வீல்ஸ் மூலம் ஆன்டிராய்டு ஓன் போந்களை விளம்பரப்படுத்தவும் உள்ளனர்

#7

#7

உலகளவில் ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்கள் வெளியாகியிருப்பது இந்தியாவில் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது

#8

#8

அடுத்த வகை ஆன்டிராய்டு போன்களை தயாரிக்க புதிய நிறுவனங்களிடம் கூகுள் நிறுவனம் ஒப்பம்தமிட்டுள்ளது

ஆன்டிராய்டு ஓன் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்களை ஸ்லைடரில் பாருங்க

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X