ரூ.55க்கும் குறைவான விலையில் 10 சிறந்த ஆன்ட்ராய்டு கேமிங் அப்ளிகேசன்கள்
oi
-Staff
By Super

Next »

« Previous

டெம்பிள் ரன்: ப்ரேவ்

ப்ரேவ் ஒரு அருமையான வடிவமைப்புகொண்ட கேமாகும். இதில் பல திருத்தியமைக்கப்பட்ட வடிவத்தால் மிகவும் அழகான காட்சியமைப்புடன் உள்ளது. இதில் ஓடுதல், குதித்தல், திரும்புதல் மற்றும் சுடுதல் போன்ற செயல்களை செய்யலாம். இந்த கேம் அதிகப்படியான கிராபிக்ஸ் தொளில்நுட்பம்கொண்டது.
இதிலுள்ள அடுத்தடுத்த லெவல்கள் டிஸ்னி மற்றும் வில்ட்ஸ் ஆப் ஸ்காட்லாந்து ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும். நிறைய பவர்அப் என்ற கூடுதல் புள்ளிகளும் உள்ளன. இந்த டெம்பிள் ரன்னின் ப்ரேவ் ஆன்ட்ராய்டு கேமிங் அப்ளிகேசனில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டருடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications