Home
Mobile

ரூ.8000 பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த லாலிபாப் ஸ்மார்ட்போன்கள்

By Meganathan

பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் போட்டி போட்டு கருவிகளை வெளியிடுவதன் விளைவாக ஸ்மார்ட்போன் சந்தை முழுக்க பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் நிரம்பி வழிகின்றன. இதன் குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களிலும் சிறப்பான இங்குதளம் வழங்கப்படுவது தான்.

அந்த வரிசையில் ரூ.8000 பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள். இவை அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம் கொண்டு இங்குவதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ரூ.8000 பட்ஜெட்டில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மற்றும் 1 ஜிபி ரேம் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களை பாருங்கள்..

சோலோ ஒன் எல்எஃப்சி எடிஷன்

சோலோ ஒன் எல்எஃப்சி எடிஷன்

ரூ. 5,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் குவாட்கோர் பிராசஸர்
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரோம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா
ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0

எம்-டெக் டர்போ எல்5

எம்-டெக் டர்போ எல்5

ரூ.6,797க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

5 இன்ச் க்யூஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1900 எம்ஏஎஹ் பேட்டரி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா

சோலோ ப்ரைம்

சோலோ ப்ரைம்

ரூ.5,629க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.5 இன்ச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா
1 ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி இன்டர்னல் மெமரி
1900 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் யுனைட் 3 க்யூ372

மைக்ரோமேக்ஸ் யுனைட் 3 க்யூ372

ரூ.6,679க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

11.93 செமீ டச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் MTK 6582M குவாட்கோர் பிராசஸர்
ஆண்ட்ராய்டு வி5 லாலிபாப்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2000 எம்ஏஎஹ் பேட்டரி

ஸ்வைப் கொனெக்ட் எம்ஈ

ஸ்வைப் கொனெக்ட் எம்ஈ

ரூ.2,539க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.0 இன்ச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
256 எம்பி ரேம்

512 எம்பி இன்டர்னல் மெமரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ப்ளே

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ப்ளே

ரூ.7300க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் FWVGA ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
2820 எம்ஏஎஹ் பேட்டரி

லாவா ஐரிஸ் ஆல்ஃபா எல்

லாவா ஐரிஸ் ஆல்ஃபா எல்

ரூ.7,549க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

5.5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
ஆண்ட்ராய்டு வி5 லாபிபாப்
8 எம்பி ப்ரைமரி கேமரா
2820 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்

ரூ.4,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

4.7 இன்ச் ஐபிஎஸ் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
2000 எம்ஏஎஹ் பேட்டரி

மோட்டோரோலா புதிய மோட்டோ ஈ (ஜென்2) 4ஜி

மோட்டோரோலா புதிய மோட்டோ ஈ (ஜென்2) 4ஜி

ரூ.7,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

11.43 செ.மீ டிஎப்டி எல்சிடி ஸ்கிரீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
ஆண்ட்ராய்டு வி5.0 லாலிபாப்
கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2390 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் 4

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் 4

ரூ.4,759க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

10.16 செ.மீ டச் ஸ்கிரீன்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1750 எம்ஏஎஹ் பேட்டரி

Best Mobiles in India

English summary
Here you will find Android Lollipop Smartphones Under Rs 8,000. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X