ஆண்ட்ராய்டு கிட்கேட்டுடன் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள்

Written By:

இன்றைக்கு ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட்டுடன் வரும் மொபைல்களையே பெரும்பாலும் அனைவரும் தற்போது வாங்குகின்றனர்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது ஆண்ட்ராய்டு கிட்கேட்டுடன் கிடைக்கும் புது மொபைல்களின் பட்டியல்.

இதோ அந்த பட்டியல்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சோனி எக்ஸ்பீரியா Z2

#1

49 ஆயிரம் விலை கொண்ட இந்த மொபைல் கிட்கேட்டுன் வெளிவருகிறது

எச்.டி.சி ஒன் M8

#2

இதன் விலை ரூ.44 ஆயிரமாகும்

எல்.ஜி G ப்ரோ 2

#3

எல்.ஜி G ப்ரோ 2 இதன் விலை ரூ.45,400 ஆகும்

சாம்சங் கேலக்ஸி S5

#4

சாம்சங்கின் கேலக்ஸி S5 ஆண்ட்ராய்டு கிட்கேட்டுனே கிடைக்கின்றது

கூகுள் நெக்ஸஸ் 5

#5

இதுவும் கிட்கேட் ஓ.எஸ்ஸை கொண்டே வெளிவருகிறது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்