ஆண்ட்ராய்டு கிட்கேட்டுடன் கிடைக்கும் டாப் மொபைல் மாடல்கள்...!
இன்று ஆண்ட்ராய்டானது மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டதி என்றே கூறலாம் ஒவ்வொரு முறையும் ஐ போன் புது வெர்ஷன் வரும்போது ஆர்வத்துடன் வாங்கும் மக்கள்.
அதே அளவுக்கு ஒவ்வொரு முறையும் ஆண்ட்ராய்டின் புது வெர்ஷன் வரும்போதும் அதிகமாக வாங்குகிறார்கள்.
அந்தவகையில் தற்போதைய ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் பலரின் மனிதிலும் இடம்பிடித்துவிட்டது எனலாம்.
அந்த அளவுக்கு ஆண்ட்ராய்டு கிட்கேட் உள்ள மொபைல்களையே மக்கள் தற்போது அதிகம் விரும்புகிறார்கள் அதன் முந்தைய வெர்ஷனான ஜெல்லி பீனை யாரும் தற்போது அதிகம் விரும்புவதில்லை.
சரி தற்போது ஆண்ட்ராய்டு கிட்கேட்டுடன் வெளிவந்து சந்தையில் விற்பனையில் கலக்கி கொண்டிருக்கும் மொபைல்களை பார்க்கலாம் வாங்க....

#1
இது தற்போதைய லேட்டஸ்ட் வரவுங்க இதன் விலை 49 ஆயிரம் சொச்சம் மட்டுமே இதன் விற்பனை இப்போது அமோகமாக நடந்து வருகிறது

#2
இதுவும் லேட்டஸ்ட் கிட்கேட் மொபைல் தாங்க இதன் விற்பனையும் சூப்பர் தான்

#3
சாம்சங்கின் லேட்டஸ்ட் வரவான இதன் விற்பனையானது தற்போது சற்று மந்தமாகவே இருக்கிறது

#4
இதுவும் கிட்கேட் மொபைல் தாங்க இதன் விற்பனை சுமார் தான்

#5
இந்த மாடல் தற்போது சந்தையில் அதிக அளவில் விற்று கொண்டிருக்கிறது


Click it and Unblock the Notifications