கிட்கேட்டுன் சந்தையில் கிடைக்கும் மொபைல்கள் குறைவுதான்
oi
-Keerthi
By Keerthi
ஆண்ட்ராய்டு கிட்கேட் வெர்ஷனானது அக்டோபரில் வெளிவந்தது ஆனால் இன்றுவரை மிகவும் குறைந்த அளவு மொபைல்களிலே இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மொத்த ஆண்ட்ராய்டு மொபைல்களில் 10 சதவிகிதம் மட்டுமே ஆண்ட்ராய்டு கிட்கேட்டானது பயன்படுத்தப்படுகின்றது.
இதற்கு முக்கிய காரணம் அதன் முந்தைய வெர்ஷன் ஜெல்லி பீனில் வெளிவந்த ஆண்ட்ராய்டு மொபைல்களே இன்னும் விற்காமல் தேங்கி இருப்பது தான்.
இதுவரை மொத்தமாகவே 15 மொபைல்களில் மட்டுமே கிட்கேட்டுடன் நமக்கு சந்தையில் கிடைக்கின்றது இவை புதிதாக தயாரிக்கப்பட்ட புது அப்டேட் கொண்ட மொபைல்கள் ஆகும்.

கிட்கேட் ஓ.எஸ் இல்லாத மொபைல்களை நீங்கள் வாங்கினால் அது நிச்சயம் பழைய மொபைல்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
விரைவில் இன்னும் பல மொபைல்களில் இந்த கிட்கேட் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Wednesday, May 7, 2014, 13:14 [IST]
Other articles published on May 7, 2014


Click it and Unblock the Notifications