Home
Mobile

ரூ. 5,249 க்கு வெளியான கிட்காட் ஸ்மார்ட்போன் மற்றும் இதே விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்..

By Meganathan

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சமீபத்தில் குறைந்த விலையில் கிட்காட் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. போல்ட் ஏடி4500 ல்மார்ட்போன் இந்தியாவில் வெளியானதை தொடர்ந்து இதே வகையை சார்ந்த பல ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் எதிர்பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ரூ.5,249 விலைக்கு ஈபே தளத்தில் கிடைக்கின்றது. இதே விலையில் சந்தையில் கிடைக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கும் முன் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பாருங்கள்

போல்ட் ஏட்4500 ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்குகிறது, டூயல் சிம் வசதி, 4.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர் மற்றும் 512 எம்பி ராம். கேமராவை பொருத்த வரை 5 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், 0.3 எம்பி முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்டெர்னல் மெமரியாக 4 ஜிபி, வைபை, ப்ளூடூத் வசதிகள் இருப்பதோடு 2000 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் இயங்குகிறது.

இப்போ இதே விலையில் கிடைக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்க

1

1

இதன் விலை ரூ.5,999
4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

2

2

இதன் விலை ரூ.6,499
4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1700 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

3

3

இதன் விலை ரூ.4,990
4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

4

4

இதன் விலை ரூ.5,875
4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

5

5

இதன் விலை ரூ.5,899
4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
டூயல் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

6

6

இதன் விலை ரூ.5,499
4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1700 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

7

7

இதன் விலை ரூ.4,239
4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல் கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

8

8

இதன் விலை ரூ.6,791
4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1700 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

9

9

இதன் விலை ரூ.5,815
4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

10

10

இதன் விலை ரூ.5,999
4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
சிங்கிள் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

Best Mobiles in India

English summary
Android Kitakat smartphone for Rs.5,249 and its rivals. Here you will find the full specifications of Micromax Bolt AD4500 and its top 10 rivals.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X