நிலநடுக்கத்தில் இருந்து பாதுகாக்க வந்துவிட்டது புதிய ஆப்ஸ்...!
ஆண்ட்ராய்டு பயன்பாடுகளில் புதியதாக ஒரு பயன்பாடு ஒன்று வந்துள்ளது. அதன் பெயர் Earthquake Alert!இந்த பயன்பாட்டின் முலம் நம்மை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் அருகிள் உள்ள கடலோர பகுதிகளில் எங்கெல்லாம் நிலநடுக்கம் வருவதற்க்கு வாய்ப்பு உள்ளதோ அந்த இடங்களை
முன்கூட்டியே தெரிந்துகொள்ள உதவுகிறது.
இது எவ்வாறு செயல்படுகிறது என்றால் இதில் உள்ள ஆன்லைன் மெப்(map) மற்றும்மெக்னிடியுடு(magnitude) உதவியுடன் செயல்படுகிறது. உலகத்தில் எங்கு நிலநடுக்கம் வந்தாலும் மேப் உதவியுடன் நாம் அறிந்து கொள்ளலாம்.
மெக்னிடியுடு(magnitude) உலகத்தில் எங்கு நிலநடுக்கம் வந்தாலும் அதனைத் துல்லியமாகதெரிந்துகொள்ள உதவுகிறது. இதுபோன்ற பயன்பாடுகள் நம்மை பாதுகாத்துகொள்ளபயன்படுகின்றன.
சமீபத்தில் பெருநாட்டில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள்குலுங்கியதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது.
இந்த ஆப்ஸ்களை உங்களது மொபைல்களில் பதிந்து வைப்பதன் மூலம் இது போன்ற ஆபத்துகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவும் அந்த ஆப்ஸ்களை பாருங்கள்.

#1
இந்த ஆப்ஸை பெற இங்கு கிளிக் செய்யவும்

#2
இந்த ஆப்ஸை பெற இங்கு கிளிக் செய்யவும்

#3
இந்த ஆப்ஸை பெற இங்கு கிளிக் செய்யவும்

#4
இந்த ஆப்ஸை பெற இங்கு கிளிக் செய்யவும்

#5
இந்த ஆப்ஸை பெற இங்கு கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications