Just In
- 16 min ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 42 min ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 1 hr ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 2 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
உங்க ஆன்டிராய்டு ஸ்மார்ட் போனில் தமிழ் நியுஸ் பார்க்க முடியுமா
உங்க ஸ்மார்ட் போன்ல பொழுதுபோக்கு அப்ளிகேஷன்கள் இருக்கலாம், இருந்தும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள அந்த அபளிகேஷன்கள் பயன்படாமல் இருக்கலாம். இப்போதைக்கு பொழுதுபோக்கு முதல் விளையாட்டு என எல்லாவத்துக்கும் அப்ளிகேஷன்கள் வந்துவிட்டது.
ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்
இங்கு சந்தையில் வெளியாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களையும் ஆங்கிலத்தில் தான் பயன்படுத்த முடியும். சிலருக்கு ஸ்மார்ட் போனை தமிழில் பயன்படுத்துவது எளிமையக இருக்கும். இருந்தும் சில அப்ளிகேஷன்களை ஆங்கிலத்தில் தான் பயன்படுத்த முடியும். இங்கு நீங்க பார்க்க போவது தமிழ் செய்திகளை வாசிக்க உதவும் ஆன்டிராய்டு அப்ளிகேஷனை பற்றி தான்.
தமிழ் நியுஸ் அலெர்ட்ஸ் என்ற இந்த அப்ளிகேஷன் மூலம் உங்க ஆன்டிராய்டு ஸ்மார்ட் போனில் தமிழில் கிடைக்கும் நாளிதழ்களை தமிழில் வாசிக்க முடியும். இந்த ஆன்டிராய்டு ஆப் தானாக புதிய செய்திகளை அப்டேட் செய்து கொள்வதோடு இதில் மொத்தம் 21 நாளிதழ்களின் செய்திகளை பார்க்க முடியும். மேலும் நியுஸ் அலெர்ட்களையும் வைத்து கொள்ளலாம். இதில் உங்களுக்கு தேவையான நிறுவனத்தை தேர்வு செய்து எந்த நேரத்தில் பார்க்க வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470