ஆண்ட்ராய்டு ஓரியோ & 4000எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தும் ஹவாய் மேட் 9.!
ஹவாய் மேட் 9 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
ஹவாய் மேட் 9 ஸ்மார்ட்போன் 5.9-இன்ச் க்யுஎச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடமபெற்றுளது.

தற்சமயம் ஹவாய் மேட் 9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது, இதற்கு முன்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டு இயங்கியது.
ஹவாய் மேட் 9 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பிளாக், ஸ்பேஸ் கிரே, மூன்லைட் சில்வர், சாம்பெயின் கோல்ட், மோச்சா பிரவுன், செராமிக் ஒயிட் ஆகிய வண்ண வகைகளில் ஹவாய் மேட் 9 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
ஹவாய் மேட் 9 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஹவாய் மேட் 9 ஸ்மாரட்போன் பொறுத்தவரை 20எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 8எம்பி செல்பீ கேமரா அமைப்பும் கொண்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications