எச்டிசி ஒன் எக்ஸ் போனில் ஜெல்லி பீன் அப்டேட்
oi
-Karthikeyan
By Karthikeyan

எச்டிசி தனது எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அப்டேட் செய்யவில்லை. எனினும் இப்போதே அந்த போனில் ஜெல்லி பீன் இயங்கு தளத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
க்வாட் கோர் என்விடியா டேக்ரா 3 ப்ராசஸரில் வரும் இந்த போன் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளை வழங்குகிறது. மேலும் இந்த மாத இறுதிக்குள் இந்த போனில் ஜெல்லி பீன் அப்டேட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இன்றே எச்டிசி ஒன் எக்ஸ் போனில் இந்த அப்டேட்டைச் செய்யலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.
மேலும் எச்டிசி 001, எச்டிசி இ11, எச்டிசி 203, எச்டிசி 102, எச்டிசி 405, எச்டிசி ஒய்13, எச்டிசி எ07, எச்டிசி 304, எச்டிசி எம்27, எச்டிசி 032, எச்டிசி 016 மற்றும் எச்டிசி ஜே15 போன்ற போன்களிலும் இந்த ஜெல்லி பீன் அப்டேட் விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications