ஆன்ட்ராய்டு4.5.0 ஓஎஸ் அப்டேஷனில் கேலக்ஸி நெக்சஸ்!
oi
-Staff
By Super

16 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் இந்த நெக்சஸ் ஸ்மார்ட்போனில் எளிதாக எட்ஜ் தொழில் நுட்பத்தினையும் வழங்கும். டியூவல் கேமரா வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் மற்றும் 1.3 மெகா பிக்ஸல் கேமராக்களின் மூலம் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும்
கொடுக்கும்.
டியூவல் கோர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ்-ஏ9 பிராசஸர் அதி வேகத்தில் செயல்பட உதவும். யூடியூப் வீடியோஸ், மேப்ஸ், ஆப்ஸ் போன்ற புதிய சவுகரியங்களையும் இதில் எளிதாக பெறலாம். இத்தகைய வசதிகளை கொண்ட கேலக்ஸி நெக்சஸ் ஸ்மார்ட்போனில் இந்த புதிய ஆன்ட்ராய்டு 4.0.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வருகிற ஏப்ரல் மாதத்தில் அப்டேட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications