Home
Mobile

ஆண்ட்ராய்டுல கம்மி விலை இதுதான்!

By Keerthi

இன்று உலகில் மொபைல் போன்களுக்கான தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது மொபைல் போன் இன்றைய மக்களின் அடிப்படை தேவையாகவே மாறிவிட்டது என்றும் கூறலாம்.

மொபைல் நிறுவனங்களுக்கிடைய நடக்கும் தொழில் போட்டியின் காரணமாக பல நிறுவனங்கள் மக்களை கவரும் வண்ணம் பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக ஸ்மார்ட்போன் வாங்கும் பொழுது அதில் உள்ள சிறப்புகளை பார்த்து நமக்கு ஏற்ற வகையில் வாங்குவோம்.

மக்கள் இப்பொழுது 3ஜி மற்றும் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.
இப்பொழுது நாம் பட்ஜெட்டிற்க்கு ஏற்ற 3ஜி மற்றும் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களை பற்றி பார்ப்போமா பாஸ் இதோ விலை குறைவான ஆண்ட்ராய்டு மொபைல்கள் இவைதான்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

சாம்சங் கேலக்ஸி Y பிளஸ்

சாம்சங் கேலக்ஸி Y பிளஸ்

Android v4.0 (Ice Cream Sandwich) OS
850 MHz Processor
FM Radio Expandable Storage Capacity of 32 GB
Dual SIM (GSM + GSM)
2.8-inch TFT Capacitive Touchscreen
Wi-Fi Enabled 2 MP Primary Camera

 சோனி எக்ஸ்பீரியா டிப்போ டியுல்

சோனி எக்ஸ்பீரியா டிப்போ டியுல்

3.2-inch TFT Capacitive Touchscreen
Android v4.0 (Ice Cream Sandwich) OS
800 MHz Scorpion Processor
Dual SIM (GSM + GSM)
Expandable Storage Capacity of 32 GB
Wi-Fi Enabled 3.2 MP Primary Camera

ஹச்டிசி எக்ஸ்பிளோரர்

ஹச்டிசி எக்ஸ்பிளோரர்

3.2-inch Capacitive Touchscreen
Android v2.3 (Gingerbread) OS
3 MP Primary Camera
600 MHz Scorpion Processor
2G and 3G Network Support
Wi-Fi Enabled FM Radio

சாம்சங் கேலக்ஸி Y டியோஸ் S6102

சாம்சங் கேலக்ஸி Y டியோஸ் S6102

3.14-inch Capacitive Touchscreen
Android v2.3 (Gingerbread) OS
3 MP Primary Camera
Dual Standby SIM (GSM + GSM)
832 MHz Processor Expandable
Storage Capacity of 32 GB
Wi-Fi Enabled

எல்ஜி ஆப்டிமஸ் எல்3 ஈ400

எல்ஜி ஆப்டிமஸ் எல்3 ஈ400

3.2-inch TFT
LCD Capacitive Touchscreen
Android v2.3 (Gingerbread) OS
3 MP Primary Camera
800 MHz Processor
FM Radio Wi-Fi Enabled
Expandable Storage Capacity of 32 GB

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X