Home
Mobile

வாய்ஸ் அனவுன்ஸ்மென்ட் வசதியுடன் ரேஸர் ஸ்மார்ட்போன்!

By Super

வாய்ஸ் அனவுன்ஸ்மென்ட் வசதியுடன் ரேஸர் ஸ்மார்ட்போன்!
அதி நுட்ப வசதியினை கொடுத்து அசத்திய மோட்டோரோலா ரேஸர் ஸ்மார்ட்போன் பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இதில் ஒரு புதுமையான விஷயம் என்னவென்றால் ஐரோப்பா நாடுகளில் இந்த ரேஸர் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேஷன் வசதியை வழங்கி உள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

முதலில் ஆன்ட்ராய்டு 2.3.5 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கிய இந்த ஸ்மார்ட்போனில் இப்போது ஆன்ட்ராய்டு 2.3.6 ஆப்பேரட்டிங் சிஸ்டம் அப்டேஷனை கொடுத்துள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

இந்த அப்டேஷனால் நிச்சயம் சிறந்த நவீன தொழில் நுட்ப வசதியினை பெற்று பயனடைய முடியும். இதனால் புதிய வாய்ஸ் அனவுன்ஸ்மென்ட் வசதியையும் பெறலாம். அதாவது மொபைலில் இன்கம்மிங் கால் வரும்போது அதை வாய்ஸ் மூலம் தெரிவிக்கும் வசதி இதில் பிரத்தியேகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் நெட்வொர்க் சம்மந்தமான பல வசதிகளும் இந்த அப்டேஷனில் பெறலாம்.

மேலும் இந்த அப்டேஷன் வசதி பிரெஞ்சு, அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் வழங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்தியாவில் மோட்டோரோலா ரேஸர் அப்டேஷன் குறித்து எந்தவிதமான தகவல்களும் இன்னும் வெளியாக இல்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X