Home
Mobile

அமேசான் நிறுவனத்தின் வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்: என்னென்ன பொருட்கள் சலுகை விலையில் கிடைக்கும்?

அமேசான் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் பண்டிகை மற்றும் விழாக்கள் போன்ற அனைத்திலும் இந்நிறுவனம் மக்களுக்கு தகுந்தபடி பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்கிறது
இந்நிறுவனம்.

அமேசான் நிறுவனம்

அமேசான் நிறுவனம்

இந்நிலையில் அமேசான் நிறுவனம் வேலன்டைன்ஸ் டே-வை முன்னிட்டு சிறப்ப சலுகையை அறிவித்ததுள்ளது. அதாவது இந்நிறுவனம் சார்பில் வேலன்டைன்ஸ் டே ஸ்டோர் உருவாக்கப்பட்டு உள்ளது. மக்கள் அமேசான் வலைத்தளத்திற்கு சென்று வேலன்டைன்ஸ் டே ஸ்டோர் மூலம் அன்புக்குரியவர்களுக்கு என்ன பிடிக்குமோ? அந்த பரிசு பொருட்களை வீட்டில் இருந்தபடியே வாங்கி, அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ற தளத்ததை அமேசான் நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது.

வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்

வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்

கண்டிப்பாக இந்த வேலன்டைன்ஸ் டே ஸ்டோர் பக்கத்தை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்டோரில் பரிசு பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், வாழ்த்து அட்டைகள், சமையல் உபகரணங்கள், மலர்கள், அழகு சாதனங்கள்,ஸ்மார்ட்போன்கள், ஆடை அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 18 முதல் 24 வயதுடைய பயனர்கள்

18 முதல் 24 வயதுடைய பயனர்கள்

குறிப்பாக 18 முதல் 24 வயதுடைய பயனர்கள் தங்கள் பிரைம் மெம்பர்ஷிப்பில் 50 சதவிகிதம் தள்ளுபடியையும் பெறமுடியும். அதேபோல் பிரைம் சைன் ஆப் செய்து தங்கள் வயதை சரிபார்த்து உடனடியாக 50 சதவீதம் கேஷ்பேக் பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

35 சதவீதம் வரையிலான தள்ளுபடியில்

அமேசான் நிறுவனத்தின் இந்த வேலன்டைன்ஸ் டே ஸ்டோரில் பாம்பே சேவிங் கம்பெனியில் இருந்து ஆண் மற்றும் பெண்களுக்கான அசத்தலான பரிசுகளின் வகைகள் 35 சதவீதம் வரையிலான தள்ளுபடியில் கிடைக்கின்றன.

திக ஆர்வம்

பின்பு லேப்டாப்,ஸ்பீக்கர்கள், டேப்லெட்டுகள், மணிபர்சுகள், செல்போன்கள், கடிகாரம், ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களையும் இந்த வேலன்டைன்ஸ் டே ஸ்டோரில் வாங்க முடியும். கண்டிப்பாக இந்த ஸ்டோர் மூலம் பரிசு பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Valentine's Day Store Introduced.! What offers are available?: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X