இப்போ விட்டா இனி கிடைக்காது! Amazon-ல் அள்ளும் ஸ்மார்ட்போன் ஆபர்கள்! இதோ லிஸ்ட்!

|

அமேசான் தளத்தில் Amazon Smartphone Upgrade Days Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 11டி 5ஜி, போன்ற பல ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.

Amazon Smartphone Upgrade Days விற்பனை

Amazon Smartphone Upgrade Days விற்பனை

Amazon Smartphone Upgrade Days விற்பனை நவம்பர் 11-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் அதிகம் எதிர்பார்த்த ஒன்பிளஸ், சாம்சங், ஒப்போ,சியோமி, iQOO போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சரசரவென விலை குறைந்த ரூ.30,000 போன்கள்! அதுவும் 1 இல்ல.. மொத்தம் 5 மாடல்கள்! இதோ லிஸ்ட்!சரசரவென விலை குறைந்த ரூ.30,000 போன்கள்! அதுவும் 1 இல்ல.. மொத்தம் 5 மாடல்கள்! இதோ லிஸ்ட்!

40 சதவீதம் வரை தள்ளுபடி

40 சதவீதம் வரை தள்ளுபடி

குறிப்பாக Amazon Smartphone Upgrade Days விற்பனையில் ஸ்மார்ட்போன்களை 40 சதவீதம் வரை தள்ளுபடியில் வாங்க முடியும். மேலும் Bank of Baroda and Federal Bank மற்றும் Federal Bank கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர நோ-காஸ்ட் EMI உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கின்றன.

Smartwatch மீது கிட்டத்தட்ட 90% தள்ளுபடி.! வாய்ஸ் கால் பேசலாம், கேம் விளையாடலாம்! உடனே வாங்குங்க.!Smartwatch மீது கிட்டத்தட்ட 90% தள்ளுபடி.! வாய்ஸ் கால் பேசலாம், கேம் விளையாடலாம்! உடனே வாங்குங்க.!

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.16,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

டக்குனு ஆர்டர் பண்ணிட வேண்டியது தான்.. வெறும் ரூ.11,999 க்கு இப்படி ஒரு ப்ரோ லெவல் Smartphone-ஆ?டக்குனு ஆர்டர் பண்ணிட வேண்டியது தான்.. வெறும் ரூ.11,999 க்கு இப்படி ஒரு ப்ரோ லெவல் Smartphone-ஆ?

சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போனை ரூ.25,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

iPhone SE 3 மீது மொத்தமாக ரூ.21,960 பிரைஸ் கட்.! கம்மி விலையில வாங்க என்ன செய்யணும்?iPhone SE 3 மீது மொத்தமாக ரூ.21,960 பிரைஸ் கட்.! கம்மி விலையில வாங்க என்ன செய்யணும்?

 ரெட்மி கே50ஐ 5ஜி

ரெட்மி கே50ஐ 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி கே50ஐ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது அதாவது இந்த போன் தற்போது ரூ.23,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வாங்கிகார்டுகளை பயன்படுத்திஇந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி

அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.34,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு தேர்வு செய்யப்பட்ட வாங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால்ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

Google Pay, Paytm-இல் ஒளிந்து இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்! உடனே Settings-க்கு போங்க!Google Pay, Paytm-இல் ஒளிந்து இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்! உடனே Settings-க்கு போங்க!

ஸ்மார்ட்போன்கள்

இதுதவிர ரெட்மி 9ஆக்டிவ், ரெட்மி 10 பவர், Realme Narzo 50,சாம்சங் கேலக்ஸி எம்13, சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்32, சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி, iQOO Neo 6 5G உள்ளிட்ட பல அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கு அமேசான் தளத்தில் சலுகைகள்வழங்கப்பட்டுள்ளன.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Amazon upgrade days sale 2022 Heavy offers on smartphones including Samsung Redmi OnePlus and more: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X