அமேசான் அறிமுகப்படுத்தும் அசத்தலான ஸ்மார்ட்போன்.!

By Prakash
|

அமேசான் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி 10.or D -என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அமேசான் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் வெளிவந்துள்ளது.

அமேசான் 10.or D ஸ்மார்ட்போன் பொறுத்தவரை சியோமி ரெட்மி 5ஏ, மோட்டோ சி பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு துவகத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

அமேசான் 10.or D  :

அமேசான் 10.or D :

அமேசான் 10.or D ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் எஸ்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280 ஒ 720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

 ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

அமேசான் 10.or D ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன்425 குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு
இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2/3ஜிபி ரேம் மற்றும் 16/32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கைரேகை சென்சார்:

கைரேகை சென்சார்:

இந்த அமேசான் 10.or D ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3500எம்ஏஎச்:

3500எம்ஏஎச்:

அமேசான் 10.ழச னு ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon upcoming 10 or D specs revealed One day ahead of launch ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X