Home
Mobile

சூடு பிடித்த Amazon Summer Sale.. பட்ஜெட் விலைக்கு இறங்கிய 8 மிட்-ரேன்ஜ் போன்கள்.. OnePlus முதல் Oppo வரை!

அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025 (Amazon Great Summer Sale 2025) அனல் பறக்கிறது என்றே கூறலாம். பல வகையான தயரிப்புகள் மீது டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள் அணுக கிடைத்தாலும் கூட, வழக்கம் போல ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகளே அல்டிமேட் ஆக உள்ளன.

ஒருவேளை உங்களுடைய முழு கவனமும் மிட் - ரேன்ஜ் விலையில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் மீது இருந்தால், அதாவது ரூ.30,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் உள்ள ஸ்மார்ட்போன்கள் மீது இருந்தால்.. கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். அமேசான் கிரேட் சம்மர் சேலில், மிட்-ரேன்ஜ் போன்கள் மீது கிடைக்கும் பெஸ்ட் டீல்கள் இதோ:

பட்ஜெட் விலைக்கு இறங்கிய 8 மிட்-ரேன்ஜ் போன்கள்!

1. ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G): இது ரூ.32,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.
2. ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R): இது ரூ.31,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.
3. ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G): இது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
4. ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி (Realme Narzo 80 Pro 5G): இது ரூ.23,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.

5. சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி (Samsung Galaxy A55 5G): இது ரூ.42,999 க்கு பதிலாக ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது.
6. ரியல்மி ஜிடி 6டி 5ஜி (Realme GT 6T 5G): இது ரூ.35,999 க்கு பதிலாக ரூ.24,748 க்கு வாங்க கிடைக்கிறது.
7. ஹானர் 200 5ஜி (Honor 200 5G): இது ரூ.31,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.
8. ஒப்போ எப்29 5ஜி (Oppo F29 5G): இது ரூ.28,999 க்கு பதிலாக ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 4,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 6.7-இன்ச் FHD+ OLED கர்வ்டு டிஸ்பிளே
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்சார்
- 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5200mAh பேட்டரி

ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 6.74-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளே
- ProXDR மற்றும் AquaTouch தொழில்நுட்பங்கள்

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட்
- 12ஜிபி வரையிலான RAM மற்றும் 256ஜிபி வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- ஓஐஎஸ் (OIS) மற்றும் இஐஎஸ் (EIS) ஆதரவு கொண்ட 50 எம்பி Sony LYT-600 ப்ரைமரி கேமரா
- 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா
- 16எம்பி செல்பீ கேமரா
- 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,500mAh பேட்டரி

ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 1 முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட்
- 6,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 2780 x 1264 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 100% டிசிஐ-பி3 கலர் கேமட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- 6.78-இன்ச் 3டி கர்வ்டு 8டி எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளே

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3
- 12ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் மெயின் சென்சார்
- 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 32-மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர்
- 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Summer Sale Best Deals Mid Range Phones OnePlus Nord 4 Redmi Note 14 Oppo F29 Honor 200
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X