Home
Mobile

வியக்க வைக்கும் சலுகைகளை வழங்கும் அமேசான் சாம்சங் விற்பனை திருவிழா.!

By Meganathan

தென்கொரிய நிறுவனமான சாம்சங் மட்டுமே ஸ்மார்ட்போன்களில் துவங்கி, மானிட்டர், குளிர்சாதனப் பெட்டி மற்றும் இதர தொழில்நுட்ப கருவிகளை விற்பனை செய்து வருகின்றது. ஆப்பிள் நிறுவனத்தின் சமபலம் வாய்ந்த போட்டி நிறுவனமாக சாம்சங் அறியப்படுகின்றது.

ஜியோவை எதிர்கொள்ள சிறப்பு 4ஜி டேட்டா பேக் திட்டத்தை அறிவித்த ஏர்டெல்.!

இனி சாம்சங் கருவிகளை அமேசான் இந்தியா தளத்திலும் வாங்க முடியும். மேலும் அதிகளவு சலுகைகள் மற்றும் தள்ளுபடியுடன் சாம்சங் கருவிகளை அமேசான் வழங்கி வருகின்றது. அந்த வகையில் அமேசான் வழங்கும் சில சலுகைகள் மற்றும் தள்ளுபடி சார்ந்த தகவல்களை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ

அனைத்து அம்சங்களும் நிறைந்த பிரான்டெட் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் வாங்குவதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இவ்வாறு எதிர்பார்ப்பவர்களுக்காக சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ கருவி வழங்கப்படுகின்றது. அமேசான் தளத்தில் 4 சதவீத தள்ளுபடியுடன் ரூ.10,690 விலைக்கு இந்தக் கருவியை வாங்க முடியும். இந்தக் கருவி கோல்டு மற்றும் கருப்பு நிறங்களிலும் கிடைக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ்7

சாம்சங் கேலக்ஸி எஸ்7

அதிகம் விற்பனையான சாம்சங் கேலக்ஸி எஸ்7 தற்சமயம் அமேசான் தளத்தில் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. ரூ.9000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.43,400 விலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்7 கருவி அமேசான் தளத்தில் மட்டுமே கிடைக்கின்றது. மேலும் பழைய கருவிகளுடன் எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது ரூ.23,760 வரை தள்ளுபடி பெற முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ

ரிலையன்ஸ் ஜியோ சப்போர்ட் கொண்ட கேலக்ஸி ஆன்5 ப்ரோ கருவியானது ரூ.8,190க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. எஸ் பைக் மோடு கொண்ட கேலக்ஸி ஆன்5 ப்ரோ சுமார் 11 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

சாம்சங் குளிர்சாதன பெட்டி

சாம்சங் குளிர்சாதன பெட்டி

சாம்சங் RR19J21C3RJ Direct-cool Single-door குளிர்சாதனப் பெட்டியில் 150 கிலோ வரை உணவுப் பொருட்களை கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள முடியும். அமேசான் தளத்தில் ரூ.2510 வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.11,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் 59 செமீ 24H4003 எச்டி ரெடி எல்இடி டிவி

சாம்சங் 59 செமீ 24H4003 எச்டி ரெடி எல்இடி டிவி

இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் தொலைக்காட்சிகளில் சாம்சங் பிரான்டு முன்னிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சாம்ங் 59 செமீ 24H4003 எச்டி எல்இடி டிவியினை ரூ.12,208க்கு வாங்க முடியும். இத்துடன் மாதம் ரூ.1,090 செலுத்தும் மாத தவனை வசதியும் வழங்கப்படுகின்றது.

சாம்சங் EB40D 40 இன்ச் எச்டி ரெடி எல்இடி டிவி

சாம்சங் EB40D 40 இன்ச் எச்டி ரெடி எல்இடி டிவி

ஐபிஎஸ் பேனல் கொண்ட இந்தத் தொலைக்காட்சியானது அதிக துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றது. இதோடு வை-பை மூலம் இணைத்து ஸ்மார்ட்போன் தரவுகளையும் தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்க முடியும்.ய இந்தத் தொலைக்காட்சி சுமார் 30 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.31,999 என்ற விலைக்கு அமேசான் தளத்தில் கிடைக்கின்றது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் டேப் A SM-T355YZWA டேப்ளெட்

சாம்சங் டேப் A SM-T355YZWA டேப்ளெட்

வை-பை + 3ஜி வாய்ஸ் காலிங் அம்சம் கொண்ட சாம்சங் டேப்ளெட் குழந்தைகள் பயன்படுத்த கிட்ஸ் மோடு மற்றும் சிறப்பான வீடியோ அனுபவத்தையும் வழங்குகின்றது. இந்தக் கருவியின் விலை அமேசான் தளத்தில் ரூ.16,500க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ்2 டேப்ளெட்

சாம்சங் கேலக்ஸி எஸ்2 டேப்ளெட்

அதிக தரம் கொண்ட sAMOLED டிஸ்ப்ளே கொண்ட கேலக்ஸி எஸ்2 டேப்ளெட் அலுவலக பணிகளை மேற்கொள்ள உதவும் சேவைகளை கொண்டுள்ளது. வெள்ளை, கருப்பு, மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் இந்தக் கருவி ரூ.38,500க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் LS22E360HS/XL 21.5 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி மானிட்டர்

சாம்சங் LS22E360HS/XL 21.5 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி மானிட்டர்

டெஸ்க்டாப் கணினி பயன்படுத்துபவர்களுக்கு ஏற்ற மானிட்டர் கருவியாக சாம்ங் LS22E360HS/XL 21.5 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி மானிட்டர் இருக்கின்றது. மேஜிக் ஆங்கிள், மேஜிக் பிரைட், மேஜிக்அப்ஸ்கேல், இகோசேவிங் பிளஸ், ஐசேவர் மோடு, ஃப்ளிக்கர் மோடு மற்றும் கேம் மோடு என பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த மானிட்டர் ரூ.8,984 விலைக்குக் கிடைக்கின்றது.

சாம்சங் LS24E510CS/XL 23.6 இன்ச் ஃபுல்எச்டி எல்இடி மானிட்டர்

சாம்சங் LS24E510CS/XL 23.6 இன்ச் ஃபுல்எச்டி எல்இடி மானிட்டர்

வளைந்த திரை மற்றும் சிறப்பான துல்லியம் கொண்ட படங்களைப் பெற சாம்சங் LS24E510CS/XL 23.6 இன்ச் ஃபுல்எச்டி எல்இடி மானிட்டர் சிறந்ததாகும். அமேசான் தளத்தில் 25 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.13,549க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Amazon Samsung Carnival Festival: Top 10 Deals Up for Grab!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X