இந்தியா : மிகவும் எதிர்பார்த்த அமேசான் மியூசிக் அறிமுகம்!

|

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் பிரைம் மியூசிக் சேவை தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் கடந்த ஆண்டு எக்கோ சாதனங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட அமேசான் மியூசிக் இப்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா : மிகவும் எதிர்பார்த்த அமேசான் மியூசிக் அறிமுகம்!

குறிப்பாக வாடிக்கையாளர்கள் தமிழ், தெலுங்கி, கன்னடா, ஆங்கிலம், பஞ்சாபி, பெங்காலி, போஜ்பூரி, குஜராத்தி, ராஜஸ்தானி, மலையாளம், மராத்தி, மற்றும் இந்தி வெவ்வேறு மொழிகளில் இருந்து மிக எளிமையாக இசையை கேட்டு அனுபிவிக்க முடியும்.

மேலும் ஆஃப்லைன் மியூசிக் டவுன்லோடு, அலெக்சா வாய்ஸ் சப்போர்ட் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அமேசான் மியூசிக். அதன்பின்பு இடைவெளியின்றி இதன் சேவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா : மிகவும் எதிர்பார்த்த அமேசான் மியூசிக் அறிமுகம்!

அமேசான் மியூசிக்-ல் உள்ள ஒரு மிகமுக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் விரும்பும் இசையை உங்கள் குரல் குரல் மூலமாகவே தேடவும், இயக்கவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சேவை பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்தியா : மிகவும் எதிர்பார்த்த அமேசான் மியூசிக் அறிமுகம்!

இப்போது அமேசான் மியூசிக் சேவையில் பல லட்சம் பாடல்கள் இருப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது, மேலும் இந்த அமேசான் மியூசிக்
சேவையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களில் இந்த சேவையை எளிமையாக பயன்படுத்த முடியும், மேலும் வலைத்தளங்களில் அரளiஉ.யஅயணழn.in என்ற இணைய முகவரியிலும் அமேசான் மியூசிக் சேவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Amazon rolls out Amazon Prime Music service in India; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X