Home
Mobile

Amazon அறிவிச்சிடுச்சு.. 2025 Republic Day விற்பனையில் என்னென்ன Phone-கள் மீது எவ்ளோ டிஸ்கவுண்ட்.. இதோ லிஸ்ட்!

அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2025 (Amazon Great Republic Day Sale 2025) ஆனது ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டடுள்ளது. முன்னதாக இந்த விற்பனையின் கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் கிடைக்கும் என்கிற பட்டியல் மட்டுமே வெளியாகி இருந்தது.

தற்போது அந்த பட்டியலில் உள்ள சில முக்கியமான மற்றும் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் மீது சரியாக எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்கிற விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அப்படியான என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கும்? இன்னும் வேறு என்னென்ன மாடல்களின் ஆபர் விலைகள் அறிவிக்கப்படும் பட்டியலில் உள்ளன? இதோ விவரங்கள்:

Amazon 2025 Republic Day: என்னென்ன Phone-கள் மீது எவ்ளோ டிஸ்கவுண்ட்?

01. ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15): அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே 2025 விற்பனையின் போது இது ரூ.69,900 க்கு பதிலாக ரூ.55,499 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
02. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி (Samsung Galaxy M33 5G): அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே 2025 விற்பனையின் போது இது ரூ.24,499 க்கு பதிலாக ரூ.13,99 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

03. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே 2025 விற்பனையின் போது இது ரூ.10,999 க்கு பதிலாக ரூ.8,299 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
04. ஐக்யூ இஸட்9எஸ் (iQOO Z9s 5G):அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே 2025 விற்பனையின் போது இது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

05. ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G): அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே 2025 விற்பனையின் போது இது ரூ.32,999 க்கு பதிலாக ரூ.24,499 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
06. ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61): அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே 2025 விற்பனையின் போது இது ரூ.8,900 க்கு பதிலாக ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

07. போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (Poco X6 Neo 5G): அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே 2025 விற்பனையின் போது இது ரூ.19,99 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
08. ஹானர் 200 5ஜி (Honor 200 5G): அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே 2025 விற்பனையின் போது இது ரூ.39,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

09. சாம்சங் எஸ்23 அல்ட்ரா 5ஜி (Samsung S23 Ultra 5G): அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே 2025 விற்பனையின் போது இது ரூ.1,49,999 க்கு பதிலாக ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
10. ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி (Oppo F27 Pro Plus 5G): அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே 2025 விற்பனையின் போது இது ரூ.32,999 க்கு பதிலாக ரூ.23,400 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அந்த பட்டியலில் ஒன்பிளஸ், ஐக்யூ, சாம்சங், ரியல்மி, ரெட்மி, டெக்னோ, ஹானர், மோட்டோரோலா, ஒப்போ, போக்கோ, விவோ, லாவா, எச்எம்டி ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஒன்பில்ஸ் நோர்ட் 4, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4, ஒன்பிளஸ் 12 மாடல்கள் உள்ளன.

இன்னும் ஆபர் அறிவிக்கப்படாத ஐக்யூ ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஐக்யூ 13 5ஜி, ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ 5ஜி, ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி, ஐக்யூ நியோ 9 ப்ரோ 5ஜி, ஐக்யூ 12 5ஜி ஆகிய மாடல்கள் உள்ளன. இதேபோல சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்05 5ஜி ஆகிய மாடல்கள் உள்ளன

மேலும் ரியல்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ரியல்மி நார்சோ 70எக்ஸ், ரியல்மி நார்சோ என்65, ரியல்மி ஜிடி 6டி, ரியல்மி நார்சோ 70 டர்போ, ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஆகிய மாடல்கள் உள்ளன.ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ரெட்மி நோட் 14 5ஜி, ரெட்மி 13 5ஜி, ரெட்மி 13சி 5ஜி, ரெட்மி நோட் 13 ப்ரோ மாடல்கள் உள்ளன.

டெக்னோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் டெக்னோ போவா 6 நியோ 5ஜி, டெக்னோ பாப் 9 5ஜி, டெக்னோ பாண்டம் வி போல்ட் 5ஜி, டெக்னோ பாப் 9 4ஜி ஆகிய மாடல்கள் உள்ளன. இது தவிர்த்து மோட்டோரோலா ரேசர் 50 அல்ட்ரா, போக்கோ எம்6 5ஜி, விவோ எக்ஸ்200 ப்ரோ 5ஜி, லாவா அக்னி 3 5ஜி, எச்எம்டி பியூஷன் 5ஜி ஆகிய மாடல்களின் மீதான ஆபர் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை; விரைவில் அவைகளும் அறிவிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Republic Day Sale 2025 Biggest Deals on Smartphone Revealed Starts From January 13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X