Just In
- 10 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 13 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 13 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 14 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
ஒடிசா சுகாதார அமைச்சர் நபா தாஸ் சுட்டுக்கொலை.. உதவி எஸ்ஐ வெறிச்செயல்! யார் இவர்? மனைவி பகீர் தகவல்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Sports
ஆட்டத்தையே மாற்றிய கேட்ச்.. வெற்றியால் கதறி அழுத கேப்டன்..U-19 இந்திய மகளிர் அணிக்கு எவ்வளவு பரிசு?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
யாருமே எதிர்பார்க்கல.. சியோமி 40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு அட்டகாச தள்ளுபடி: இறங்கி அடித்த Amazon.!
அமேசான் தளத்தில் தற்போது குறிப்பிட்ட சில முன்னணி நிறுவனங்களின் தரமான ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சலுகை சில நாட்கள் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது சியோமி, டிசிஎல் உள்ளிட்ட பல நிறுவனங்களின் டிவிகளுக்கு இப்போது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மிகவும் அதிகம் எதிர்பார்த்த 40-இன்ச் எம்ஐ Horizon Edition ஃபுல் எசடி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி 4ஏ மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

33 சதவீதம் தள்ளுபடி
முன்பு ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்பட்ட 40-இன்ச் எம்ஐ Horizon Edition ஃபுல் எசடி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி 4ஏ மாடல் ஆனது தற்போது ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதவது இந்த சியோமி ஸ்மார்ட் டிவிக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சியோமிஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
40-இன்ச் எம்ஐ Horizon Edition ஃபுல் எசடி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி 4ஏ மாடல் 1920x1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 Degree wide viewing angle ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு டிவி 9
குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 40-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி. மேலும் ஆண்ட்ராய்டு டிவி 9 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு 40-இன்ச் எம்ஐ Horizon Edition ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி 4ஏ மாடல் வெளிவந்துள்ளது. பின்பு கூகுள் குரோம்காஸ்ட் ஆதரவு, PatchWall 4 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப்
நெட்ஃபிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப், ஆப்பிள் டிவி உள்ளிட்ட பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் Vivid Picture engine மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவுடன் இந்த சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

DTS-HD ஆதரவு
DTS-HD ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த 40-இன்ச் எம்ஐ Horizon Editionஃபுல் எசடி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி 4ஏ மாடல். பின்பு எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

TCL ஆண்ட்ராய்டு ஆர் ஸ்மார்ட் டிவி
அமேசான் நிறுவனம் அறிவித்துள்ள சிறப்பு சலுகையின் மூலம் டிசிஎல் 40-இன்ச் ஆண்ட்ராய்டு ஆர் ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.17,990-விலையில் வாங்க முடியும். மேலும் 32-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி, 32-இன்ச் எல்ஜி ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல டிவி மாடல்களுக்கு அமேசான் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470