Home
Mobile

ஜன.27 குள்ள வாங்கினா.. வெறும் ரூ.6000, ரூ.10,000, ரூ.15,000 தான்.. Amazon-ல் சைலன்ட் ஆக நடக்கும் ஸ்பெஷல் சேல்!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான கிரேட் ரிபப்ளிக் டே சேல் முடிந்து விட்டாலும் கூட, வெவ்வேறு பெயர்களின் கீழ் மொபைல் போன்கள் மீதான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் ஆனது தொடர்ந்து கிடைத்து கொண்டே தான் இருக்கிறது.

அப்படியாக தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஃபேப் போன் ஃபெஸ்ட் என்கிற தள்ளுபடி விற்பனை நடந்துகொண்டு இருக்கிறது. ஜனவரி 23 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த விற்பனை 2025 ஜனவரி 27 ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ஒன்பிளஸ் தொடங்கி ஐடெல் வரையிலாக பல நிறுவனங்களின் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

ஜன.27 குள்ள.. Amazon-ல் சைலன்ட் ஆக நடக்கும் ஸ்பெஷல் சேல்!

01. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G): ரூ.20,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்கலாம்.
02. ஐக்யூ இசட்9எஸ் 5ஜி (iQOO Z9s 5G): ரூ.25,999 க்கு பதிலாக ரூ.18,499 க்கு வாங்கலாம்.
03. சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S23 Ultra 5G): ரூ.1,49,999 க்கு பதிலாக ரூ.71,999 க்கு வாங்கலாம்.

04. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): ரூ.10,999 க்கு பதிலாக ரூ.8,299 க்கு வாங்கலாம்.
05. போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (POCO X6 Neo 5G): ரூ.19,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்கலாம்.
06. ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி (Realme Narzo 70X 5G): ரூ.17,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்கலாம்.

07. ஹானர் 200 5ஜி (Honor 200 5G): ரூ.39,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்கலாம்.
08. சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G): ரூ.24,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்கலாம்.
09. ஐக்யூ இஸட்9 எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G): ரூ.17,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்கலாம்.

10. ரியல்மி 13 பிளேஸ் 5ஜி (Realme 13 Plus 5G): ரூ.25,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்கலாம்.
11. மோட்டோரோலா ரேஸர் 50 (Motorola Rarz 50); ரூ.74,999 க்கு பதிலாக ரூ.49,999 க்கு வாங்கலாம்.
12. டெக்னோ பாப் 4ஜி (Tecno POP 9 4G): ரூ.8,499 க்கு பதிலாக ரூ.5,669 க்கு வாங்கலாம்.
13. ஐடெல் ஸெனோ 10 (Itel Zeno 10): ரூ.7,399 க்கு பதிலாக ரூ.5,699 க்கு வாங்கலாம்.

அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட் விற்பனையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல்களான ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் மீதும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 13 ஆனது ரூ.64,999 என்கிற தள்ளுபடி விலையிலும், ஒன்பிளஸ் 13ஆர் ஆனது ரூ.39,999 என்கிற தள்ளுபடி விலையிலும் வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் 13 (OnePlus 13 5G) ஸ்மார்ட்போனின் அசல் விலை விவரங்கள்: 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.69,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.76,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக 24ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.89,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R 5G) ஸ்மார்ட்போனின் அசல் விலை விவரங்கள்: 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.42,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.49,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon New Sale For 2025 Republic Day Till January 27 Do Not Miss Thes Best Mobile Phone Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X