Home
Mobile

அமெசானின் டேப்லட் விலை குறைந்தது...!

By Jagatheesh

இந்தியாவில் பல்வேறு வகையான சாதனங்கள் வெளியிடப்பட்டுள்ளது . அப்படி வெளியிடப்பட்ட சாதனங்களை விற்பதற்க்காக பல நிறுவனங்கள் சில சலுகைகளை வழங்கியுள்ளது.

அந்த வகையில் அமேசான் வெளியிட்ட கின்டெல் ஃபயர் எச்டியின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனமும் இதுபோன்று பல வகையான சலுகைகளைக் கொடுத்து தங்கள் சாதனங்களை விற்று வருகின்றன.

ஸ்மார்ட்போன்களுக்கு

#1

#1

அமேசான் கின்டெல் ஃபயர் எச்டி 8.9 டேப்லெட் விலை ஜூன் மாதத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்ட போது 16ஜிபி சேமிப்பு வேரியன்ட் விலை ரூ.21,999, மற்றும் 32 ஜிபி சேமிப்பு வேரியன்ட் விலை ரூ. 25,999 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

#2

#2

8.9 இன்ச் வேரியன்ட் கொண்ட அமேசான் கின்டெல் ஃபயர் எச்டி டேப்லெட் விலை இந்திய சந்தையில் குறைக்கப்பட்டுள்ளது. டேப்லெட்டில் 16ஜிபி சேமிப்பு வேரியன்ட் விலை ரூ.17,999, 32 ஜிபி சேமிப்பு வேரியன்ட் விலை ரூ.21,999 ஆக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

#3

#3

8.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட 254 பிக்சல் அடர்த்தி மற்றும் 1920x1200 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. இது 1.5GHz டூயல் கோர் பிராஸஸர் மூலம் இயக்கப்படுகிறது, மற்றும் இமேஜினேஷன் SGX544 ஜி.பீ.யூ உள்ளது. 567 கிராம் எடை கொண்டது மற்றும் 6000mAh பேட்டரி கொண்டுள்ளது.இதில் 1GB ரேம் வருகிறது, டூயல் பேன்ட் Wi-Fi, டால்பி ஆடியோ கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ப்ளூடூத் 3.0 உள்ளது.

#4

#4

இந்த டேப்லட்டில் ஆண்ட்ராய்டின் உயர்ந்த பதிப்பான ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.0.3 அமைக்கப்பட்டுள்ளது . அதுமட்டும் அல்லாது இதற்க்கான ஆப்ஸ்கள் கூகுள் ஸ்டோருக்கு பதிலாக அமேசான் பிளே ஸ்டோரிலிருந்தும் பெறலாம்.
கின்டெல் ஃபயர் எச்டியில் ஆடியோ, வீடியோ மற்றும் புக்குகளுக்கான நூலகமும் உள்ளது.

ஸ்மார்ட்போன்களுக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X