அமேசானின் புதிய மாடல் டேப்லெட்டுகள்

|

அமேசான் நிறுவனம் புதிய மாடல் டேப்லெட்டுகளை வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இப்பொழுது அமேசான் புதிய மாடல் டேப்லெட்டுகளை வெளியிட்டுள்ளது.

அமேசானின் கிண்டில் பையர் ஹச்டி டேப்லெட்டுகள் இரண்டு மாடல்களில் வெளிவந்துள்ளது. 7 இன்ஞ் மற்றும் 8.9 இன்ஞ் திரையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

7 இன்ஞ் டேப்லெட்டின் விலை RS. 15,999 மற்றும் 8.9 இன்ஞ் டேப்லெட்டின் விலை RS.21,999 ஆகும். இதுவே 32ஜிபி டேப்லெட் வாங்கினால் இதன் விலை முறையே RS. 18,999 மற்றும் RS.25,999 என மாறுபடும்.

இந்த டேப்லெட்டுகளை நீங்கள் amazon.in எனும் இணையதளத்தில் வாங்கலாம். அண்மையில் தான் அமேசான் ஆன்லைன் மொபைல் சேல்ஸ் இணையதளத்தை ஆரம்பித்தது.

இதன் சிறப்பம்சங்களை பார்த்தால் 7 இன்ஞ் கிண்டில் பையர் ஹச்டி டேப்லெட் 1200*800 பிக்சல் ரெசலூசன் கொண்ட எல்சிடி டச் ஸ்கிரீன் திரையுடனும் மற்றும் 8.9 இன்ஞ் கிண்டில் பையர் ஹச்டி டேப்லெட் 1920*1200 பிக்சல் ரெசலூசன் கொண்ட எல்சிடி டச் ஸ்கிரீன் திரையுடனும் வந்துள்ளது.

8.9 இன்ஞ் டேப்லெட் 7 இன்ஞ் டேப்லெட்டை விட மெலிதாக உள்ளது. 7 இன்ஞ் கிண்டில் பையர் ஹச்டி டேப்லெட் 1.2 GHz டியூல் கோர் பிராசஸரும் 4400 mAh பேட்டரியும் கொண்டுள்ளது. இதன் எடை 395 கிராம் ஆகும்.

8.9 இன்ஞ் கிண்டில் பையர் ஹச்டி டேப்லெட் 1.5 GHz டியூல் கோர் பிராசஸரும் 6000 mAh பேட்டரியும் கொண்டுள்ளது. இதன் எடை 567 கிராம் ஆகும்.

இரண்டு டேப்லெட்டுகளிலும் 1ஜிபி ராம்(RAM), டியூல் பேண்ட் Wi-Fi, டால்பய் ஆடியோ ஸ்பீக்கர், புளுடூத் 3.0, ஆன்டிராய்ட் 4.0.3 ஓஎஸ் உள்ளது.

கீழே உள்ள படங்களில் கிண்டில் பையர் ஹச்டி டேப்லெட்களுக்கு போட்டியாக விளங்கும் டேப்லெட்டுகளை பார்ப்போம்.

ஐபேட் மினி

ஐபேட் மினி

ஐபேட் மினி

7.9 இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்
768*1024 பிக்சல் ரெசலூசன் 16எம் கலர் டிஸ்பிளே
ஐஓஎஸ்6 ஓஎஸ் அப்கிரேட் ஐஓஎஸ்6.1.4
1 GHz கார்டெக்ஸ ஏ-9 டியூல் கோர் பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
Wi-Fi, யுஎஸ்பி
புளுடூத்
விலை RS. 21,990

ஆசஸ் மெமோ பேட் ME172V

ஆசஸ் மெமோ பேட் ME172V

ஆசஸ் மெமோ பேட் ME172V

7 இன்ஞ் எல்ஈடி ஸ்கிரீன்
1024*600 பிக்சல் ரெசலூசன் டிஸ்பிளே
1ஜிபி ராம்(RAM)
1 GHz பிராசஸர்
8ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
1 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
Wi-Fi
புளுடூத்
4325 mAh பேட்டரி
358 கிராம்
விலை RS. 9,799

ஹவாய் மீடியா டேப் 7 லைட் டேப்லெட்

ஹவாய் மீடியா டேப் 7 லைட் டேப்லெட்

ஹவாய் மீடியா டேப் 7 லைட் டேப்லெட்


7 இன்ஞ் டச் ஸ்கிரீன்
1024*600 பிக்சல் ரெசலூசன் டிஸ்பிளே
ஆன்டிராய்ட் 4.0 ஓஎஸ்
1.2 GHz கார்டெக்ஸ ஏ8 பிராசஸர்
3.2 மெகாபிக்சல் கேமரா
0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
4ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
1ஜிபி ராம்(RAM)
Wi-Fi,
புளுடூத்
4100 mAh பேட்டரி
விலை RS. 11,700

சாம்சங் கேலக்ஸி டேப் 2 பி3100

சாம்சங் கேலக்ஸி டேப் 2 பி3100

சாம்சங் கேலக்ஸி டேப் 2 பி3100

7 இன்ஞ் டச் ஸ்கிரீன்
1024*600 பிக்சல் ரெசலூசன் 16எம் கலர் டிஸ்பிளே
1 GHz டியூல் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ்
1ஜிபி ராம்(RAM)
3 மெகாபிக்சல் கேமரா
0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
16ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
Wi-Fi,யுஎஸ்பி
புளுடூத்
4000 mAh பேட்டரி
விலை RS. 14,999

மீடியா டேப் 10 லிங் டேப்லெட்

மீடியா டேப் 10 லிங் டேப்லெட்

மீடியா டேப் 10 லிங் டேப்லெட்

10 இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்
1920*1200 பிக்சல் ரெசலூசன்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ்
1ஜிபி ராம்(RAM)
3 மெகாபிக்சல் கேமரா
1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
16ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
6600 mAh பேட்டரி
விலை RS. 24,990

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X