Home
Mobile

பிச்சிக்கிட்டு போகுது.. வெறும் ரூ.19,499 போதும்.. 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 4600mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் கிக்ஸ்டார்டர் விற்பனையில் (Amazon Kickstarter Sale) ஐக்யூ இசட்7 ப்ரோ (iQOO Z7 Pro) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.23,999 பட்ஜெட்டில் வெளியான இந்த போன் இப்போது வெறும் ரூ.19,499 விலைக்கு கிடைக்கிறது. இந்த கிக்ஸ்டார்டர் டிஸ்கவுண்ட் பெற கிரெடிட் கார்டு வேண்டுமா? எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறதா? இந்த விலைக்கு இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனில் என்னென்ன பீச்சர்கள் பேக் செய்யப்பட்டு இருக்கின்றன உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனைக்கு முன்னதாக கிக்ஸ்டார்டர் விற்பனை பட்டையை கிளப்பும்படி நடந்து வருகிறது. இதில் பக்கா பீச்சர்களை பேக் செய்துள்ள ஐக்யூ மாடல்களுக்கு 22 சதவீதத்துக்கும் அதிகமாக டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. குறிப்பாக ஐக்யூ இசட்7 ப்ரோ போனுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் விற்பனையை சூடிபிடிக்க செய்துள்ளது.

பிச்சிக்கிட்டு போகுது.. வெறும் ரூ.19,499 போதும்.. 3D டிஸ்பிளே மாடல்!

ஐக்யூ இசட்7 ப்ரோ அம்சங்கள் (iQOO Z7 Pro Specifications): இந்த போன் டிஸ்பிளே பிரியர்களுக்கு பக்காவான மாடலாக இருக்கும். அதிலும், 7.36 எம்எம் அல்ட்ரா ஸ்லிம் பாடியுடன் 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) வருவதால், பிரீமியம் லுக் பெறலாம். 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனல் வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD) ரெசொலூஷன் உள்ளது.

எச்டிஆர்10பிளஸ் (HDR10+) அவுட்புட் கிடைக்கிறது. மேலும், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் பெறலாம். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் எதிர்பார்க்க முடியாது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மட்டுமே பேக் செய்யப்பட்டுள்ளது. ஐக்யூவின் ஃபன்டச்ஓஎஸ் 13 (FuntouchOS 13) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனில் சாம்சங் ஜிடபுள்யூ3 (Samsung GW3) சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி வருகிறது. 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் ஆரா லைட் (Aura Light) வருகிறது. போர்ட்ராய்டு கேமரா பீச்சர்களுடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது.

175 கிராம் எடை மட்டுமே வருவதால், பெரிய பேட்டரி சிஸ்டம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் பக்காவாக பேக் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி வருகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers) வருகின்றன.

IP52 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. 5ஜி மற்றும் 4ஜி கனெக்விட்டி வருகிறது. இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆக இருந்தது. இப்போது, அமேசான் கிக்ஸ்டார்டர் விற்பனையில் ரூ.20,999 விலைக்கு கிடைக்கிறது.

இதுவே கம்மியான விலையாக இருக்கிறது. ஆனால், கூடுதலாக ரூ.1500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு (SBI Bank Credit Card) பயன்படுத்தி இந்த டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். மேலும், ரூ.19,350 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. ஆகவே, இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனை ரூ.19,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Kickstarter Sale 2024 iQOO Z7 Pro Gets 22 Percent Discount Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X