Home
Mobile

டிச.14-ம் தேதி வரை: சியோமி சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிப்பு.!

சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது,தற்சமயம் விலை குறைக்கப்பட்டு ரூ.9,749 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய சந்தையில் சியோமி ஸ்மார்ட்போன் மற்றும் டிவி, இயர்போன், ஸ்பீக்கர்கள் போன்ற பல்வேறு சாதனங்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் சியோமியின் குறிப்பிட்ட சாதனங்களுக்கு அமேசான் வலைதளத்தில் சிறப்பு தள்ளுபடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது, இந்த விலைகுறைப்பை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிப்பு.!

அமேசான் வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு சலுகை வரும் டிசம்பர் 14-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த சியோமி சாதனங்களை வாங்கினால் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி மேக்ஸ் 2:

சியோமி மி மேக்ஸ் 2:

சியோமி மி மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.18,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,949 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ரெட்மி வ்யை2எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு 10,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி மி ஏ1:

சியோமி மி ஏ1:

சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது,தற்சமயம் விலை குறைக்கப்பட்டு ரூ.9,749 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு மி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.7,899-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 மி இயர்போன் மாடல்கள்:

மி இயர்போன் மாடல்கள்:

மி 3சி வயர்லெஸ் ரவுட்டர மற்றும் மி பேண்ட் எச்ஆர்எக்ஸ் எடிசன் மாடலுக்க விலைகுறைக்கப்பட்டுள்ளது, பின்பு இதேபோன்று மி இயர்போன் மாடல்களை ரூ.387 விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon India Sale Offers Mi Max 2, Redmi 6 Pro, and Other Refurbished Xiaomi Products Starting at Rs. 387 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X