Home
Mobile

Amazon 2026 குடியரசு தின விற்பனை: 1 இல்ல 2 இல்ல.. 7 iQOO ஸ்மார்ட்போன்கள் மீது அடேங்கப்பா ஆபர்!

அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Amazon Great Republic Day Sale 2026), அதாவது 2026 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின சிறப்பு விற்பனை ஆனது வருகிற ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த விற்பனையின் பொது என்னென்ன ஐக்யூ ஸ்மார்ட்போன் சலுகை, தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும் என்கிற விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போன் ரூ.72,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது; இருப்பினும், அமேசான் குடியரசு தின விற்பனையின் போது, ​​இந்த ஸ்மார்ட்போன் ரூ.65,999 க்கு கிடைக்கும் என்று ஐக்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Amazon.. 7 iQOO ஸ்மார்ட்போன்கள் மீது அடேங்கப்பா ஆபர்!

குறிப்பிடத்தக்க வகையில், இந்த விலை அனைத்து வரிகள் மற்றும் சலுகைகளையும் உள்ளடக்கியது, எனவே சில தனிநபர்கள் குறிப்பிட்ட வங்கி கார்டுகள் இல்லாவிட்டால் இந்த அளவிலான ஆபர் விலையை பெற முடியாமல் போகலாம்.

மேலும் இந்த விற்பனையின் போது விலைக் குறைப்பை காணும் மற்றொரு ஸ்மார்ட்போன் ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) ஸ்மார்ட்போன் ஆகும். இது மே 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ரூ.33,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,

இது தவிர ஐக்யூ நியோ 10 ஆர் (iQOO Neo 10R) ரூ.24,999 க்கும், ஐக்யூ இஸட்10 (iQOO Z10) ரூ.20,499 க்கும், ஐக்யூ இஸட்10ஆர் (iQOO Z10R) ரூ.18,499 க்கும், ஐக்யூ இஸட்10எக்ஸ் (iQOO z10x) ரூ.13,499 க்கும் மற்றும் ஐக்யூ இஸட்10 லைட் (iQOO Z10 Lite) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9,999 க்கும் வாங்க கிடைக்கும்.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி கேமரா

- 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (எப்/2.65) பெரிஸ்கோப் கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.05) வைட்-ஆங்கிள் கேமரா
- முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000எம்ஏஎச் பேட்டரி

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ)
- 2392 x 1080 பிக்சல்ஸ்
- எச்டிஆர் 10 பிளஸ்
- 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1300 நிட்ஸ் வரையிலான எச்பிஎம்
- 5000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 6.77-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே

- அட்ரெனோ 720 ஜிபியு
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 128ஜிபி / 256ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் - 8ஜிபி / 12ஜிபி LPDDR4X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- சோனி IMX882 சென்சார், எப்/1.79 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா

- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார்
- ஆரா லைட், 30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்
- எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 32எம்பி செல்பீ கேமரா (30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்)
- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7300mAh பேட்டரி
- இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ராரெட் சென்சார்

- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ
- பாட்டம்-போர்ட்டு ஸ்பீக்கர்
- இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி65
- 5ஜி
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைஃபை 6 802.11 ஏஎக்ஸ்
- ப்ளூடூத் 5.2 - ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பெய்டு
- யூஎஸ்பி டைப்-சி
- அளவீட்டில் 7.92மிமீ - எடையில் 199 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Republic Day Sale 2026 Discount on iQOO 15 iQOO Neo 10 iQOO Z10 5G and more
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X