ஆர்டர் அள்ள போகுது.. Amazon Great Republic Day Sale 2025 ஆரம்ப தேதி அறிவிப்பு.. என்னென்ன போன்கள் மீது ஆபர்?
2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை (Republic Day 2025) முன்னிட்டு, பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவானது அதன் கிரேட் ரிபப்ளிக் டே விற்பனைக்கான (Amazon great republic day sale 2025) ஆரம்ப தேதியை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற எல்லா அமேசான் சிறப்பு விற்பனைகளை போலவும், 2205 ஆம் ஆண்டு கிரேட் ரிபப்ளிக் டே விற்பனையும் கூட, அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கு சற்று முன்னதாக திறந்து விடப்படலாம். ஆனால் ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணிதான் ப்ரைம் மெம்பர்களுக்கான அணுகலா அல்லது இது அனைவருக்குமான அணுகலாக இருக்குமா என்பதை அமேசான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும் 2025 ஆம் ஆண்டிற்கான அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே விற்பனையின் போது என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர் கிடைக்கும் என்கிற விவரங்களை வெளிப்படுத்தி உள்ளது. அப்படியாக என்னென்ன ஒன்பிளஸ், ஐக்யூ, சாம்சங், ரியல்மி, ரெட்மி, டெக்னோ, ஹானர், மோட்டோரோலா, ஒப்போ, போக்கோ, விவோ, லாவா, எச்எம்டி ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கும் என்கிற பட்டியல் இதோ:
01. ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4)
02. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5லைட் ஜி (OnePlus Nord CE 4 Lite 5G)
03. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE4)
04. ஒன்பிளஸ் 12 (OnePlus 12)
01. ஐக்யூ 13 5ஜி (iQOO 13 5G)
02. ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ 5ஜி (iQOO Z9s Pro 5G)
03. ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G)
04. ஐக்யூ இஸட்9எஸ் 5ஜி (iQOO Z9s 5G)
05. ஐக்யூ நியோ 9 ப்ரோ 5ஜி (iQOO Neo 9 Pro 5G)
06. ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G)
01. சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S23 Ultra 5G)
02. சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G)
03. சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G)
04. சாம்சங் கேலக்ஸி எம்05 5ஜி (Samsung Galaxy M05 5G)
01. ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61)
02. ரியல்மி நார்சோ 70எக்ஸ் (Realme Narzo 70x)
03. ரியல்மி நார்சோ என்65 (Realme Narzo N65)
04. ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T)
05. ரியல்மி நார்சோ 70 டர்போ (Realme Narzo 70 Turbo)
06. ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro)
01. ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G)
02. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G)
03. ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G)
04. ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G)
05. ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro)
06. ஷாவ்மீ 14 (Xiaomi 14(
01. டெக்னோ போவா 6 நியோ 5ஜி (Tecno Pova 6 Neo 5G)
02. டெக்னோ பாப் 9 5ஜி (Tecno Pop 9 5G)
03. டெக்னோ பாண்டம் வி போல்ட் 5ஜி (Tecno Phantom V Fold 5G)
04. டெக்னோ பாப் 9 4ஜி (Tecno Pop 9 4G)
வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கும்?
01. ஹானர் 200 5ஜி (ஹானர் Honor 200 5G)
02. மோட்டோரோலா ரேசர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra)
03. ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் 5ஜி (Oppo F27 Pro Plus 5G)
04. போக்கோ எம்6 5ஜி (Poco M6 5G)
05. விவோ எக்ஸ்200 ப்ரோ 5ஜி (Vivo X200 Pro 5G)
06. லாவா அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G)
07. எச்எம்டி பியூஷன் 5ஜி (HMD Fusion 5G)


Click it and Unblock the Notifications








