பட்டித்தொட்டி எங்கும் பறக்கும் ஆர்டர்.. ரூ.5,579 முதல் புது போன்.. Amazon குடியரசு தின விற்பனை ஆரம்பம்!
2025 குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசான் (Amazon) வலைத்தளம் அறிவித்துள்ள கிரேட் ரிபப்ளிக் டே விற்பனைக்கான முன்கூட்டிய அணுகல் ப்ரைம் மெம்பர்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கான அணுகல் இன்று (ஜனவரி 13 ஆம் தேதி) மதியம் 12 மணி முதல் கிடைக்கும்.
இந்த குடியரசு தின சிறப்பு விற்பனையின் கீழ் வெறும் ரூ.5,579 முதல் ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது. மேலும் ஆப்பிள் ஐபோன், ஒன்பிளஸ், சாம்சங், ஐக்யூ, ரியல்மி, ரெட்மி உட்பட பல பிரபலமான பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களின் மீது தள்ளுபடி கிடைக்கிறது. அப்படியாக என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்கிற விவரங்கள் இதோ:

லாவா ஓ3 (Lava O3): இது ரூ.7,199 க்கு பதிலாக ரூ.5,579க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 15 (Apple iPhone 15): இது ரூ.69,900 க்கு பதிலாக ரூ.55,499 க்கு வாங்க கிடைக்கும்.
லாவா அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G): இது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G): இது ரூ.32,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G): இது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 5ஜி (OnePlus Nord CE 4 5G): இது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி (OnePlus 12R 5G): இது ரூ.44,999 க்கு பதிலாக ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra): இது ரூ.1,49,999 க்கு பதிலாக ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்15 ப்ரைம் எடிஷன் (Samsung Galaxy M15 Prime Edition) இது ரூ.15,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G): இது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்05 (Samsung Galaxy M05): இது ரூ.9,999 க்கு பதிலாக ரூ.6,249 க்கு வாங்க கிடைக்கும்.
ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G): இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,499 க்கு பதிலாக ரூ.9,249 க்கு வாங்க கிடைக்கும்.
ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G): இது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.10,499க்கு வாங்க கிடைக்கும்.
ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G): இது ரூ.59,999 க்கு பதிலாக ரூ.41,999 க்கு வாங்க கிடைக்கும்.
ஐக்யூ இஸட்9ஸ் ப்ரோ 5ஜி (iQOO Z9s Pro 5G): இது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.21,499 க்கு வாங்க கிடைக்கும்.
ஐக்யூ நியோ 9 ப்ரோ 5ஜி (iQOO Neo 9 Pro 5G): இது ரூ.39,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும்.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro): இது ரூ.69,999 க்கு பதிலாக ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கும்.
ரியல்மி 13 பிளஸ் 5ஜி (Realme 13 Plus 5G): இது ரூ.27,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கும்.
ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி (Realme Narzo 70 Turbo 5G): இது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கும்.
ரியல்மி நார்சோ என்65 (Realme Narzo N65): இது ரூ.14,999 க்கு பதிலாக ரூ.10,249 க்கு வாங்க கிடைக்கும்.
ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி (Realme Narzo 70x 5G): இது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கும்.
ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61): இது ரூ.8,999 க்கு பதிலாக ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கும்.
ரியல்மி ஜிடி 6டி 5ஜி (Realme GT 6T 5G): இது ரூ.35,999 க்கு பதிலாக ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கும்.
ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G): இது ரூ.21,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும்.
ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): இது ரூ.10,999 க்கு பதிலாக ரூ.8,299 க்கு வாங்க கிடைக்கும்.
ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G): இது ரூ.13,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கும்.
ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G): இது ரூ.12,499 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கும்.
ரெட்மி நோட் 13 5ஜி ( Redmi Note 13 5G): இது ரூ.22,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கும்.
மேற்கண்ட ஆபர் விலைகள் ஆனது வங்கி சலுகைகள் மற்றும் நேரடி தள்ளுபடி விலைகளை உள்ளடக்கிய விலைகளாகும் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.


Click it and Unblock the Notifications








