Home
Mobile

அதிகபட்சம் ரூ.31,000.. அதுக்கு மேல குறைக்க முடியாது.. 2025-ன் பெஸ்ட் iPhone ஆபர்.. Amazon Sale பிச்சிக்கிச்சு!

2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2025 என்கிற சிறப்பு விற்பனை நடக்கிறது. இதன்கீழ் பல வகையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மிகப்பெரிய தள்ளு படி விலையின் கீழ் வாங்க கிடைத்தாலும் கூட.. உங்களுடைய கவனம் முழுக்க ஐபோன்கள் மீதான ஆபர்கள் மீது மட்டுமே உள்ளதா?

ஆம் என்றால், கவலையை விடுங்கள், நீங்கள் சரியான நேரத்தில், சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். நிகழும் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே விற்பனையானது, இந்த 2025 அம ஆண்டின் சில பெஸ்ட் ஐபோன் ஆபர்களை வழங்குகிறது என்றே கூறலாம். அப்படி என்னென்ன ஐபோன் மாடல்கள் மீது எவ்வளவு டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது என்கிற பட்டியல் இதோ:

2025-ன் பெஸ்ட் iPhone ஆபர்.. Amazon Sale பிச்சிக்கிச்சு!

01. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max): இது ரூ.1,44,900 க்கு பதிலாக ரூ.1,37,900 க்கு வாங்க கிடைக்கும்.
02. ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro): இது ரூ.1,19,900 க்கு பதிலாக ரூ.1,12,900 க்கு வாங்க கிடைக்கும்.
03. ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus): இது ரூ.89,900 க்கு பதிலாக ரூ.84,900 க்கு வாங்க கிடைக்கும்.

04. ஐபோன் 16 (iPhone 16): இது ரூ.79,900 க்கு பதிலாக ரூ.74,900 க்கு வாங்க கிடைக்கும்.
05. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max): இது ரூ.1,59,900 க்கு பதிலாக ரூ.1,28,900 க்கு (ரூ.31,000 டிஸ்கவுண்ட்) வாங்க கிடைக்கும்.
06. ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro): இது ரூ.1,64,900 க்கு பதிலாக ரூ.1,39,900 க்கு வாங்க கிடைக்கும்

07. ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus): இது ரூ.79,900 க்கு பதிலாக ரூ.69,900 க்கு வாங்க கிடைக்கும்.
08. ஐபோன் 15 (iPhone 15): இது ரூ.69,900 க்கு பதிலாக ரூ.57,499 க்கு வாங்க கிடைக்கும்
09. ஐபோன் 13 (iPhone 13): இது ரூ.59,900 க்கு பதிலாக ரூ.43,499 க்கு வாங்க கிடைக்கும்.

அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2025-ல் தவறவிட கூடாத சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மீதான ஆபர்கள்: லாவா ஓ3 (Lava O3) ரூ.7,199 க்கு பதிலாக ரூ.5,579 க்கு வாங்க கிடைக்கிறது ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ரூ.32,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி (OnePlus 12R 5G) ரூ.44,999 க்கு பதிலாக ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra) ரூ.1,49,999 க்கு பதிலாக ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல சாம்சங் கேலக்ஸி எம்05 (Samsung Galaxy M05) ரூ.9,999 க்கு பதிலாக ரூ.6,249 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) ரூ.59,999 க்கு பதிலாக ரூ.41,999 க்கு வாங்க கிடைக்கிறது

ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ரூ.69,999 க்கு பதிலாக ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61) ரூ.8,999 க்கு பதிலாக ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) ரூ.21,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) ரூ.13,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Republic Day Sale 2025 Best Deals on Apple iPhone 16 iPhone 15 iPhone 13 and more
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X