Amazon-ன் குடியரசு தின விற்பனை.. ரூ.20,000 பட்ஜெட்ல.. கண்ண மூடிகிட்டு வாங்க கூடிய 8 போன்கள்.. இதோ லிஸ்ட்!
2024 ஆம் ஆண்டிற்கான அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை ( Amazon Great Republic Day Sale 2024) ஜனவரி 13 ஆம் தேதி நண்பகல் முதல் தொடங்க உள்ளது. வழக்கம்போல இம்முறையும் ஸ்மார்ட்போன்கள் மீது மிகப்பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை நீங்கள் ரூ,20,000 பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் (Best Smartphone Under Rs.20000) என்கிற தேடலில் உள்ளீர்கள் என்றால்.. இதுவே அதற்கான சரியான நேரமாக இருக்கலாம். ரூ.20,000 பட்ஜெட்டில் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் நீங்கள் "கண்களை மூடிக்கொண்டு" வாங்கக்கூடிய 8 ஸ்மார்ட்போன்க்ளின் லிஸ்ட் இதோ!

01. ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ரெட்மி ஸ்மார்ட்போனின் மீது ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.17,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. விவோ ஒய்28 5ஜி (Vivo Y28 5G): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த விவோ ஸ்மார்ட்போனின் மீது ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.

03. ஐடெல் எஸ்23 பிளஸ் (Itel S23 5G): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ஐடெல் ஸ்மார்ட்போனின் மீது ரூ.4,300 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.17,299 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.
04. ரியல்மி நார்சோ 60 5ஜி (Realme Narzo 60 5G): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ரியல்மி ஸ்மார்ட்போனின் மீது ரூ.4,500 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.19,999 க்கு பதிலாக ரூ.15,499 க்கு வாங்க கிடைக்கிறது.

05. ஐக்யூ இஸட்7எஸ் 5ஜி (iQoo Z7s 5G): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனின் மீது ரூ.9,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.
06. ஒப்போ ஏ59 5ஜி (Oppo A59 5G): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ஒப்போ ஸ்மார்ட்போனின் மீது ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.

07. சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் மீது ரூ.5,500 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.18,999 க்கு பதிலாக ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது.
08. விவோ ஒய்56 (Vivo Y56): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த விவோ ஸ்மார்ட்போனின் மீது ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.24,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
அமேசானின் போட்டியாளரான பிளிப்கார்ட் வலைத்தளமும் தனது குடியரசு தின சிறப்பு விற்பனையை (Flipkart Republic Day Sale 2024) அறிவித்துள்ளது. இது ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. வழக்கம் போல இந்த விற்பனையும் பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கு (Plus Members) ஒருநாள் முன்னதாக தொடங்கும்.


Click it and Unblock the Notifications








