Home
Mobile

Amazon Vs Flipkart: சபாஷ் சரியான போட்டி., திகைக்க வைக்கும் அதிரடி தள்ளுபடிகள்

ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் அமேசான் கிரேட் இந்தியன் சேல் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் அமேசான் பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை கால தள்ளுபடிகள்

பண்டிகை கால தள்ளுபடிகள்

ஆன்லைன் விற்பனை தளத்திற்கு தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. பொதுவாக ஆன்லைன் விற்பனை தளத்தில் பண்டிகை காலத்தின் போது தள்ளுபடிகள் அறிவிப்பது வழக்கம்.

ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடிகள்

ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடிகள்

ஆன்லைன் நிறுவனங்கள் தங்களது போட்டியை ஆஃபர்கள், தள்ளுபடிகள் அறிவிப்பதில் தான் தங்களது போட்டியை நிகழ்த்தி வருகின்றன. முன்னொரு கட்டத்தில் விற்பனையாகாத ஸ்மார்ட் போன்களுக்கு தள்ளுபடிகள் வழங்குவது வழக்கம். ஆனால் தற்போது பொதுமக்களிடம் வரவேற்பு இருக்கும் மொபைல் போன்களுக்கு ஆஃபர்கள் வழங்குவதில் போட்டி நிகழ்த்தி வருகின்றன.

ஜனவரி 22 ஆம் தேதி வரை விற்பனை

ஜனவரி 22 ஆம் தேதி வரை விற்பனை

இந்த நிலையில் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ள கிரேட் இந்தியன் சேல் விற்பனையில் 2020 ஜனவரி 22 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய ஆஃபர்கள் குறித்து பார்க்கலாம்.

மொபைல் போன் விற்பனை

மொபைல் போன் விற்பனை

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஆனது ரூ.42,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.52,999 ஆகும்.

ஹானர் 20 ஆனது வெறும் ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.35,999 ஆகும்.

ரெட்மி நோட் 8 ப்ரோ ஆனது ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.16,999 ஆகும்.

ஐபோன் iXR ஆனது ரூ.42,900 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.49,900 ஆகும்.

ஸ்மார்ட் போன்கள் தள்ளுபடி

ஸ்மார்ட் போன்கள் தள்ளுபடி

ஒன்பிளஸ் 7T ஆனது ரூ.34,999 க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.37,999 ஆகும்.

போஸ் க்வைட் கம்போர்ட் 35 II ஆனது ரூ.23,549 க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.29,362 ஆகும்.

சோனி WH-1000XM3 ஆனது ரூ.20,490 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.29,990 ஆகும்.

சென்ஹெய்சர் HD 4.50 SE ஆனது வெறும் ரூ.7,490 க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.14,990 ஆகும்.

விவோ V17 ப்ரோ ஆனதை ரூ.27,990 க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.32,990 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி M30 ஆனது வெறும் ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.16,490 ஆகும்.

Best Mobiles in India

English summary
Amazon Great indian sale is here some best offers on smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X