Home
Mobile

அமேசான் சிறப்பு விற்பனை : எக்ஸ்சேன்ஜ் சலுகையில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்!

By Meganathan

இந்தியா முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அமேசானின் கிரேட் இந்தியன் சேல்ஸ் சிறப்பு விற்பனை திருவிழா அதிகளவு சலுகைகள் மற்றும் தள்ளுபடியுடன் நடைபெற்று வருகின்றது. பெரும்பாலான பிரிவுகளுக்கும் அமேசான் சலுகைகளை வழங்கியுள்ளது.

மேலும் அமேசான் பிரைம் பயன்படுத்தி முன்பதிவு செய்தவற்றை உடனடியாகவும் பெற முடியும். அந்த வகையில் அமேசானில் கிடைக்கும் தலைசிறந்த சலுகைகளைத் தான் இங்குப் பதிவு செய்திருக்கின்றோம்..

லெனோவோ இசட் 2 பிளஸ்

லெனோவோ இசட் 2 பிளஸ்

அமேசான் இந்தியா தளத்தில் லெனோவோ இசட் 2 பிளஸ் கருவி ரூ.19,999க்கு கிடைக்கின்றது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் இந்த கருவியினை உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

ஆப்பிள் ஐபோன் 7

ஆப்பிள் ஐபோன் 7

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 7 கருவியினை பயனர்கள் அமேசான் தளத்தில் பிரத்தியேகமாக ரூ.70,000க்கு பெற முடியும். உடனே முன்பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

மோட்டோ ஜி பிளஸ் 4th Gen (Black, 32 ஜிபி)

மோட்டோ ஜி பிளஸ் 4th Gen (Black, 32 ஜிபி)

அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக கிடைக்கும் மோட்டோ ஜி பிளஸ் கருவியினை ரூ.13,499க்கு வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

ஒன்பிளஸ் 3

ஒன்பிளஸ் 3

அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 3 கருவியினை பிரத்தியேகமாக ரூ.27,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனுடன் 12 மாதங்களுக்கான விபத்து காப்பீடு மற்றும் 12 மாதங்களுக்கான டபுள் டேட்டா சலுகை ஐடியா பயனர்களுக்கு வழங்கப்படுகின்றது. உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

சாம்சங் ஆன் 7 ப்ரோ

சாம்சங் ஆன் 7 ப்ரோ

அல்ட்ரா டேட்டா சேவிங் மோட், எஸ் பைக் மோடு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் சாம்சங் ஆன் 7 ப்ரோ கருவியினை அமேசான் தளத்தில் ரூ.9,990க்கு வாங்க இங்கு கிளிக்செய்யவும்.

ஆப்பிள் ஐபோன் 6எஸ்

ஆப்பிள் ஐபோன் 6எஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6எஸ் விலை அமேசான் தளத்தில் ரூ.47,990 ஆகும். இதோடு ரூ.4,286 செலுத்தும் மாத தவணை வசதியும் வழங்கப்படுகின்றது. உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

சாம்சங் ஏ7 (2016)

சாம்சங் ஏ7 (2016)

சாம்சங் ஏ7 2016 பதிப்பினை அமேசான் தளத்தில் ரூ.26,6954 என்ற சிறப்பு விலையில் கிடைப்பதோடு மாதம் ரூ.2,384 என்ற தவணை முறையும் வழங்கப்படுகின்றது. உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

ஆப்பிள் ஐபோன் 6எஸ் பிளஸ்

ஆப்பிள் ஐபோன் 6எஸ் பிளஸ்

அமேசான் தளத்தில் ஐபோன் 6எஸ் பிளஸ் கருவி ரூ.60,999க்கு கிடைக்கின்றது. மாத தவனை வசதியுடன் உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

கேலக்ஸி ஏ7 2016 Edition White

கேலக்ஸி ஏ7 2016 Edition White

2.5D கொரில்லா கிளாஸ் 4 மற்றும் மெட்டல் வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி ஏ7 கருவியினை அமேசான் தளத்தில் ரூ.26,900 செலுத்தி உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

Click here to buy Mobile Accessories at up to 65% Discount

Click here to buy International Branded Gadgets at up to 50 Percent Discount

Click here to buy TVs at up to 40 Percent Discount

Best Mobiles in India

English summary
Big Discount Offers on Latest android Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X