Home
Mobile

அமேசானில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட்களுக்கு 50% வரை தள்ளுபடி!

By Meganathan

இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்குவதை காரணம் காட்டி பல்வேறு நிறுவனங்களும் சலுகைகளை வழங்கி வருகின்றனர். ஆன்லைன் சந்தையில் எல்லா நாளும் சிறப்பு விற்பனை தான் என்ற நிலையில் பண்டிகை காலத்தில் சொல்லவா வேண்டும்.

ஒவ்வொரு ஆன்லைன் தளங்களும் சலுகைகளை விதவிதமாக அறிவித்து வரும் நிலையில் பல்வேறு இணைய விற்பனையாளர்களும் போட்டி போட்டு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் கருவிகளுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. அவற்றின் டாப் 10 பட்டியலை இங்கு பாருங்கள்..

மோட்டோ ஜி4 பிளஸ் 4th Gen (கருப்பு, 32 ஜிபி)

மோட்டோ ஜி4 பிளஸ் 4th Gen (கருப்பு, 32 ஜிபி)

அமேசான் தளத்தில் மோட்டோ ஜி4 பிளஸ் 32 ஜிபி ரூ.14,999 ஆகும். 10% தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.13,499க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சியோமி ரெட்மி நோட் 3

சியோமி ரெட்மி நோட் 3

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட இந்த கருவியின் விலை ரூ.11,999, அமேசான் தளத்தில் சுமார் 8% வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒன்பிளஸ் 2 (3ஜிபி ரேம், 64ஜிபி இன்டர்னல் மெமரி)

ஒன்பிளஸ் 2 (3ஜிபி ரேம், 64ஜிபி இன்டர்னல் மெமரி)

அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 2 3ஜிபி ரேம் கொண்ட கருவியின் விலை ரூ.22,999 ஆகும். தற்சமயம் சுமார் 13% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.19,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் ஆன்7 ப்ரோ (கோல்டு)

சாம்சங் ஆன்7 ப்ரோ (கோல்டு)

அமேசான் தளத்தில் ரூ.11,190க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சங் ஆன் 7 ப்ரோ தற்சமயம் சுமார் 15% வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.9,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மோட்டோ ஜி4 4th Gen (கருப்பு, 16ஜிபி)

மோட்டோ ஜி4 4th Gen (கருப்பு, 16ஜிபி)

ரூ.12,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மோட்டோ ஜி4 16 ஜிபி, அமேசான் தளத்தில் சுமார் 12% வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லெனோவோ டேப்3 எசென்ஷியல் டேப்ளெட்

லெனோவோ டேப்3 எசென்ஷியல் டேப்ளெட்

அமேசான் தளத்தில் ரூ.11,800க்கு விற்பனை செய்யப்பட்ட லெனோவோ எசென்ஷியல் டேப்ளெட் கருவி சுமார் 45% வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.6,499க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

லீ மேக்ஸ்2  (32ஜிபி, ரோஸ் கோல்டு)

லீ மேக்ஸ்2 (32ஜிபி, ரோஸ் கோல்டு)

அமேசான் தளத்தில் லீ மேக்ஸ் 2 ரூ.22,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் சுமார் 22% வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.17,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் ஆன்5 ப்ரோ (கோல்டு)

சாம்சங் ஆன்5 ப்ரோ (கோல்டு)

அமேசான் தளத்தில் ரூ.9,190க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சஹ் ஆன்5 ப்ரோ தற்சமயம் 13% வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.7,490க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

லெனோவோ PHAB பிளஸ் டேப்ளெட்

லெனோவோ PHAB பிளஸ் டேப்ளெட்

ரூ.24,990க்கு விற்பனை செய்யப்படு வந்த லெனோவோ பேப்ளெட் தற்சமயம் 52% வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லெனோவோ ஏ8-50 டேப்ளெட்

லெனோவோ ஏ8-50 டேப்ளெட்

அமேசான் தளத்தில் ரூ.14,990க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த லெனோவோ டேப்ளெட் தற்சமயம் சுமார் 33% வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.9,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Click here to buy Mobile Accessories at up to 65% Discount

Click here to buy International Branded Gadgets at up to 50 Percent Discount

Click here to buy TVs at up to 40 Percent Discount

Best Mobiles in India

English summary
amazon-great-indian-festival-sale-here-are-top-picks-on-smartphones-tablets-upto-50-percent-discounts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X