செப்.26 முதல் ஆபர் மழை.. Amazon Great Indian Festival Sale-ல் என்னென்ன Phone-கள் மீது டிஸ்கவுண்ட்? இதோ லிஸ்ட்!
Amazon Great Indian Festival 2024: அமேசான் இந்தியா வலைத்தளத்தின் மிகவும் பிரபலமான சிறப்பு விற்பனைகளில் ஒன்றான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024 விற்பனை ஆனது வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில்.. என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் கிடைக்கும் என்கிற விவரங்கள் அமேசான் இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சாம்சங் (Samsung), ஒன்பிளஸ் (OnePlus) தொடங்கி டெக்னோ (Tecno), ஹானர் (Honor) வரையிலாக எந்தெந்த நிறுவனங்களில்.. எந்தெந்த மாடல்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கவுள்ளன.. இதோ விவரங்கள்:
எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்?
1. Samsung Galaxy M35 5G
2. Samsung Galaxy S24 Ultra 5G
3. Samsung Galaxy A35 5G
4. Samsung Galaxy A55 5G
5. Samsung Galaxy M15 5G'
6. Samsung Galaxy S21 FE 5G
7. Samsung Galaxy S24 5G
8. Samsung Galaxy Z Flip 6 5G
9. Samsung Galaxy Z Fold 6 5G

எந்தெந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்?
1. OnePlus 11R 5G
2. OnePlus 12
3. OnePlus 12R
4. OnePlus Nord CE 4 Lite 5G
5. OnePlus Nord CE 4
எந்தெந்த ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்?
1. iQOO Z9s 5G
2. iQOO Z9s Pro 5G
3. iQOO Z9 5G
4. iQOO Z9 Lite 5G
5. iQOO Z9x 5G
6. iQOO Neo 9 Pro 5G
7. iQOO Z7 Pro 5G
8. iQOO 12 5G
எந்தெந்த ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்?
1. Realme Narzo 70 Pro 5G
2. Realme GT 6T 5G
3. Realme Narzo N61
4. Realme Narzo 70x 5G
5. Realme Narzo N65 5G
எந்தெந்த ஷாவ்மீ, ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்?
1. Xiaomi 14 Civi
2. Redmi 13 5G
3. Redmi Note 13 5G
4. Redmi Note 13 Pro Plus
5. Xiaomi 14
6. Redmi 13C 5G
7. Redmi A3X
8. Redmi Note 13 Pro
எந்தெந்த போக்கோ ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்?
1. Poco X6 Neo 5G
2. Poco C65
3. Poco M6 5G
4. Poco M6 Pro 5G
5. Poco X6 5G
எந்தெந்த டெக்னோ ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்?
1. Tecno Pova 6 Neo
2. Tecno Camon 20 Premier
3. Tecno Phantom V Flip 5G
4. Tecno Pop 8
5. Tecno Spark Go 1
வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்?
1. Honor 200 5G
2. Motorola razr 50 Ultra
3. Motorola razr 50
4. Motorola razr 40 Ultra
5. itel A50
6. Vivo Y200e 5G
7. Oppo A3 Pro 5G
8. Lava Balze Curve
9. Vivo Y28e 5G
10. Oppo F25 Pro 5G
11. itel Color Pro 5G
12. Honor 200 Pro 5G
13. Oppo F27 5G
14. itel P55 Plus
15. Oppo F27 Pro Plus 5G
16. itel P55 5G
அமேசான் இந்தியா வலைத்தளத்தில், மேற்கண்ட எந்த ஸ்மார்ட்போன்களின் சரியான தள்ளுபடி விலையையும் பகிரப்படவில்லை. மாறாக, ஸ்மார்ட்போன்களின் விலைகளின் கடைசி 2 இலக்க அல்லது 1 இலக்கம் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. சரியான ஆபர் விலைகள் ஆனது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024 விற்பனை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் வெளிப்படுத்தப்படலாம் அல்லது செப்.20 தொடங்கிய பின்னர் வெளிப்படுத்தப்படலாம்.


Click it and Unblock the Notifications