மிஸ் பண்ணிடாதீங்க.. கடைசி கட்டத்தில் Amazon Sale.. பட்ஜெட் விலைக்கு இறங்கிய 5 மிட்-ரேன்ஜ் போன்கள்!
அக்.7 ஆம் தேதி முதல் ப்ரைம் மெம்பர்களுக்கும், அக்.8 ஆம் தேதி முதல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தொடங்கிய அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை (Amazon Great Indian Festival Sale) ஆனது இன்னும் முடிந்தபாடில்லை. இது சரியாக எப்போது முடியும் என்கிற தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதாவது அமேசானின் இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையானது எப்போது வேண்டுமானால் முடியலாம் என்று அர்த்தம். அதற்குள் ஒரு நல்ல மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை சலுகை / தள்ளுபடி விலையில் வாங்கிவிட வேண்டும் என்கிற எண்ணம் அல்லது திட்டம் உங்களிடம் இருந்தால்.. நீங்கள் தவறவே விடக்கூடாத 5 மொபைல் ஆபர்களின் பட்டியல் இதோ:

01. சாம்சங் கேலக்ஸி எம்34 (Samsung Galaxy M34): இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் FHD+ Super AMOLED டிஸ்பிளே, 50எம்பி ப்ரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ராவைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 13எம்பி செல்பீ கேமரா, எக்ஸிநோஸ் 1280 சிப்செட், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.24499 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது 33% தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.16499 க்கு வாங்க கிடைக்கும். வங்கி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்கலாம்.

02. ரியல்மி நார்சோ 60எக்ஸ் (Realme Narzo 60X) இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.4-இன்ச் AMOLED டிஸ்பிளே, 64எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப், முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ ஷூட்டர், மீடியாடெக் டைமன்சிட்டி மற்றும் 8ஜிபி ரேம் போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிறது.
ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.15999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது 16% தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.13499 க்கு வாங்க கிடைக்கும். வங்கி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்கலாம்.
03. லாவா பிளேஸ் (Lava Blaze): இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் LCD FHD+ டிஸ்பிளே, 8ஜிபி ரேம் உடனான 2.2GHz மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட், கூர்மையான போட்டோக்களை கைப்பற்றும் திறன் கொண்ட 50எம்பி ஏஐ ட்ரிபிள் கேமரா செட்டப் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
லாவா பிளேஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.16499 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது 27% தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.11999 க்கு வாங்க கிடைக்கும். வங்கி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்கலாம்.

04. சாம்சங் கேலக்ஸி எம்14 (Samsung Galaxy M14): இது 6.5 இன்ச் HD+ டிஸ்பிளே, 2எம்பி டெப்த் மற்றும் 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 50எம்பி மெயின் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 13எம்பி செல்பீ கேமரா, 6000mAh பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 700 ப்ராசஸர் மற்றும் 6ஜிபி ரேம் போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிறது.
சாம்சங் கேலக்சிஸி எம்14 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.17990 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது 33% தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.11990 க்கு வாங்க கிடைக்கும். வங்கி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்கலாம்.
05. ரெட்மி 12 (Redmi 12): இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே, 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸுடன் கூடிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 13எம்பி செல்பீ கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட், 8ஜிபி வரை ரேம் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
ரெட்மி 12 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.15999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது 25% தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.11999 க்கு வாங்க கிடைக்கும். வங்கி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்கலாம்


Click it and Unblock the Notifications








