Home
Mobile

Amazon-ன் Great Freedom Festival Sale.. லேட்டஸ்ட் Phone-கள் உட்பட 18 மாடல்கள் மீது வரலாறு காணாத விலை குறைப்பு!

அமேசானின் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2024 (Amazon Great Freedom Festival Sale 2024) ஆனது ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கான முன்கூட்டிய அணுகல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் தொடங்கும். நான்-பிரைம் மெம்பர்களுக்கான அணுகலானது, ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்கும். அமேசானின் இந்த கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனைக்கான "முடிவு தேதி" இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சுந்தந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் அமேசானின் இந்த சிறப்பு விற்பனையானது மொபைல் போன்கள் மீது பெரிய அளவிலான விலைக்குறைப்புகளை , தள்ளுபடிகளை மற்றும் சலுகைகளை வழங்குவதற்கு பெயர்போனது. இந்த ஆண்டும் அதில் எந்த குறையும் இருக்க போவதில்லை. ஆகஸ்ட் 6 முதல் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் என்ன விலைக்கு வாங்க கிடைக்கும் என்கிற விவரங்கள் இதோ:

Amazon Freedom Sale: 18 மாடல்கள் மீது வரலாறு காணாத விலை குறைப்பு!

1. ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G) ஸ்மார்ட்போன் ரூ.14,499 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கும்.
2. ஐபோன் 13 (iPhone 13) மாடல் ரூ.59,500 க்கு பதிலாக ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கும்.
3. ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) ஸ்மார்ட்போன் ரூ.13,999 க்கு பதிலாக ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கும்.

4. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE 4 Lite) ஸ்மார்ட்போன் ரூ.20,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கும்.
5. ரியல்மி நார் சோ என்61 (Realme Narzo N61) ஸ்மார்ட்போன் ரூ.8,999 க்கு பதிலாக ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கும்.
6. சாம்சங் கேலக்ஸி எப்இ 5ஜி (Samsung Galaxy FE 5G) ஸ்மார்ட்போன் ரூ.74,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும்.

7. ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ஸ்மார்ட்போன் ரூ.29,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கும்.
8. எச்எமடி க்ரெஸ்ட் (HMD Crest) ஸ்மார்ட்போன் ரூ.18,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.
9. ஹானர் 200 (Honor 200) ஸ்மார்ட்போன் ரூ.39,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும்.

10. லாவாபிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G) ஸ்மார்ட்போன் ரூ.16,999 க்கு பதிலாக ரூ.13,249 க்கு வாங்க கிடைக்கும்.
11. ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போன் ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.
12. ஒன்பிளஸ் 12ஆர்(OnePlus 12R) ஸ்மார்ட்போன் ரூ.42,999 க்கு பதிலாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கும்.

13. ரியல்மி ஜிடி6டி 5ஜி (Realme GT 6T 5G) ஸ்மார்ட்போன் ரூ.33,999 க்கு பதிலாக ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கும்.
14. ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G) ஸ்மார்ட்போன் ரூ.24,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கும்.
15. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (Oneplus Nord CE 4) ஸ்மார்ட்போன் ரூ.24,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கும்.

16. ஐக்யூ நியோ 9 ப்ரோ 5ஜி (iQOO Neo 9 Pro 5G) ஸ்மார்ட்போன் ரூ.39,999 க்கு பதிலாக ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கும்.
17. ரியல்மி நார்சோ 70 ப்ரோ (Realme Narzo 70 Pro) ரூ.26,999 க்கு பதிலாக ரூ.16,249 க்கு வாங்க கிடைக்கும்.
18. ஐபோன் 15 (iPhone 15) மாடல் ரூ.79,600 க்கு பதிலாக ரூ.69,900 க்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Freedom Festival Sale 2024 Starting on Aug 6 Best Mobile Deals Revealed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X