Home
Mobile

அடிச்சு தூக்கிய அமேசான்.. சுதந்திர தின சேல் 2025.. ரூ.50,000 ஆஃபரில் டாப் ஸ்மார்ட்போன்கள்.. எந்தெந்த மாடல்கள்?

2025ஆம் ஆண்டுக்கான அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Freedom Festival Sale) பிரீமியம் பிராண்ட்களின் ஸ்மார்ட்போன்களுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதில் டாப் 8 லிஸ்ட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதில் சாம்சங், ஆப்பிள், ரியல்மி, ஒன்பிளஸ், ஐக்யூ மற்றும் லாவா போன்ற பிராண்ட்களின் ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S24 Ultra 5G) போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.1,29,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் வெறும் ரூ.79,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆகவே, இப்போது ரூ.50,000 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

ஐபோன் 15 மாாடலின் 128 ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.79,900ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் ரூ.59,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இதுபோக எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1,750 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

அடிச்சு தூக்கிய அமேசான்.. சுதந்திர தின சேல் 2025.. ரூ.50,000 ஆஃபரில்!

ஐக்யூ நியோ 10ஆர் 5ஜி (iQOO Neo 10R 5G) போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.24,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.4000 விலை கம்மியாக இப்போது ஆர்டர் செய்ய முடியும்.

ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.42,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.39,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. மேலும், எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.3,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ஐக்யூ இசட்10 (iQOO Z10) போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.19,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme NARZO 80 Lite 5G) போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.11,499ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்ய கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G) போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.17,499ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் போக ரூ.15,999 விலைக்கு கிடைக்கிறது. இதற்கு ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்க வேண்டும், இல்லையென்றால், பேங்க் டிஸ்கவுண்ட் ரூ.750 மட்டுமே.

லாவா பிளேஸ் டிராகன் 5ஜி (Lava Blaze Dragon 5G) போனின் 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல்) + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.8,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Great Freedom Festival 2025 Top 8 Deals on Smartphones With Samsung Apple iQOO OnePlus Brands
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X