Home
Mobile

5G போனோ.. 4G போனோ.. எதுவா இருந்தாலும் 40% தள்ளுபடி! Amazon-ல் பொழியும் ஆபர் மழை!

அமேசான் தளத்தில் Amazon Fab Phones Fest எனும் சிறப்பு விற்பனை நவம்பர் 26-ம் தேதி தொடங்க உள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை நவம்பர் 26-ம் தேதி முதல் நவம்பர் 29-ம் தேதி வரை இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 40 சதவீதம் தள்ளுபடி

40 சதவீதம் தள்ளுபடி

குறிப்பாக அமேசான் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ், சாம்சங், ரெட்மி, ரியல்மி,டெக்னோ, iQOO போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை 40 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

10 சதவீதம் உடனடி தள்ளுபடி

10 சதவீதம் உடனடி தள்ளுபடி

இதுதவிர இந்த சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மூலம் இஎம்ஐ பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி போன்களை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும்.

சலுகை விலையில் கிடைக்கும் போன்கள்

சலுகை விலையில் கிடைக்கும் போன்கள்

மேலும் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனையில் சலுகை விலையில் கிடைக்கும் போன்களை இப்போது பார்ப்போம். அமேசான் தள்ளுபடியில் ரெட்மி ஏ1 ஸ்மார்ட்போனை ரூ.5,849 விலையிலும், ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.18,999-விலையிலும் வாங்க முடியும்.

சியோமி 11 லைட்

சியோமி 11 லைட்

அதேபோல் மிகவும் தரமான சியோமி 11 லைட் ஸ்மார்ட்போனை இந்த சிறப்பு விற்பனையில் ரூ.19,499-க்கு வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எக்ஸ்சேஞ் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் போன்கள்

சாம்சங் போன்கள்

அமேசான் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி வேரியண்ட் ரூ.9,499-விலையிலும், இதன் 5ஜி வேரியண்ட் ரூ.10,999-விலையிலும் வாங்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாம்சங் 5ஜி போனை கம்மி விலையில் வாங்க இந்த சிறப்பு விற்பனையைப் பயன்படுத்துவது தான் நல்லது.

 iQOO போன்கள்

iQOO போன்கள்

அதேபோல் iQOO Z6 5G ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையிலும், iQOO Z6 Pro ஸ்மார்ட்போனை ரூ.20,999-விலையிலும் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனையின் மூலம் வாங்க முடியும்.

ரியல்மி போன்கள்

ரியல்மி போன்கள்

மேலும் அமேசான் தளத்தில் நாளை நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் Tecno Spark 9 ஸ்மார்ட்போனை ரூ.7,199-விலையில் வாங்க முடியும். பின்பு இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி Narzo 50i ஸ்மார்ட்போனை ரூ.6,749 விலையிலும், ரியல்மி Narzo 50A ஸ்மார்ட்போனை ரூ.9,499-விலையிலும் வாங்க முடியும்.

ஒன்பிளஸ் 10 ப்ரோ

ஒன்பிளஸ் 10 ப்ரோ

அமேசான் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனை ரூ.27,499-விலையிலும், ஒன்பிளஸ் 10 ப்ரோ போனை ரூ.55,999-விலையிலும், ஒன்பிளஸ் 10டி போனை ரூ.44,999-விலையிலும் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Amazon gives 40 percent discount on both 4g and 5g phones via Fab Phones Fest which starts november 26th: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X