ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.19,000 வரையிலான சிறப்பு தள்ளுபடி.! மிஸ் பண்ணிடாதீங்க.!

புது வருடம் பிறந்து மூன்று வாரங்கள் ஆகிய நிலையில், ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் பல புதிய சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

|

புது வருடம் பிறந்து மூன்று வாரங்கள் ஆகிய நிலையில், ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் பல புதிய சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிமுகம் செய்து வருகின்றது. அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்த ஆண்டிற்கான முதல் சிறப்பு விற்பனையைத் துவங்கியுள்ளது.

ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.19000 வரையிலான சிறப்பு தள்ளுபடி.! டோன்ட் மிஸ்.!

எப்போதும் போல், ஏராளமான தள்ளுபடிகளுடன், பல கவர்ச்சிகரமான சலுகைகளுடன் ஸ்மார்ட்போன் விற்பனையைத் துவங்கியுள்ளது. அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் விற்பனையில் சிறந்த சலுகைகளுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை உங்களுக்காக நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 9:

சாம்சங் கேலக்ஸி எஸ் 9:

சாம்சங் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ் 9, தற்பொழுது ரூ.13,600 என்ற அதிரடியான சலுகையுடன் வெறும் 48,990 என்ற விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 9 இன் அசல் விற்பனை விலை ரூ.62,500 என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் ஆன் 6:

சாம்சங் ஆன் 6:

சாம்சங் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் ஆன் 6 இன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட், தற்பொழுது பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.9,990 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் ஆன் 6 ஸ்மார்ட்போன் இன் அசல் விற்பனை விலை ரூ.15,490 என்பது குறிப்பிடத்தக்கது. நீளம் மற்றும் கருப்பு நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கிடைக்கிறது.

ஹானர் பிளே:

ஹானர் பிளே:

ஹுவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஹானர் பிளே இன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போன், தற்பொழுது ரூ.8,000 சலுகையுடன் வெறும் ரூ.17,999 என்ற விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஹானர் பிளே ஸ்மார்ட்போன் இன் அசல் விற்பனை விலை ரூ.25,999 என்பது குறிப்பிடத்தக்கது.

ஹுவாய் பி20:

ஹுவாய் பி20:

ஹுவாய் நிறுவனத்தின், ஹுவாய் பி20, தற்பொழுது ரூ.10,000 சலுகையுடன் அமேசான் தளத்தில் வெறும் ரூ.12,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.இதன் அசல் விற்பனை விலை ரூ.22,999 என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ:

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ:

சியோமி நிறுவனத்தின், சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட், தற்பொழுது வெறும் 10,999 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.இதன் அசல் விலை ரூ.14,999 என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி9 ப்ரோ:

விவோ வி9 ப்ரோ:

விவோ நிறுவனத்தின், விவோ வி9 செல்பி சென்ட்ரிக் ஸ்மார்ட்போன் தற்பொழுது ரூ.4,000 சலுகையுடன் வெறும் ரூ.15,990 என்ற விற்பனை விலையில் அமேசானில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விற்பனை விலை ரூ.19,990 என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ எப்9:

ஒப்போ எப்9:

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ எப்9 ஸ்மார்ட்போன் தற்பொழுது ரூ.9,000 தள்ளுபடியுடன் வெறும் ரூ. 12,990 என்ற விற்பனை விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விற்பனை விலை ரூ.21,990 என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 8:

சாம்சங் கேலக்ஸி எஸ் 8:

சாம்சங் நிறுவனத்தின், சாம்சங் கேலக்ஸி எஸ் 8 ஸ்மார்ட்போன் தற்பொழுது ரூ.19,000 என்ற அதிரடி சலுகையுடன் வெறும் ரூ.30,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 8 இன் அசல் விற்பனை விலை ரூ.49,990 என்பது குறிப்பிடத்தக்கது. பர்கண்டி ரெட் நிற சாம்சங் கேலக்ஸி எஸ் 8 ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்குக் கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

ஹுவாய் வொய்9:

ஹுவாய் வொய்9:

ஹுவாய் நிறுவனத்தின், ஹுவாய் வொய்9 ஸ்மார்ட்போன் ரூ.3,000 என்ற சலுகையுடன் வெறும் ரூ.15,990 என்ற விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விற்பனை விலை ரூ.18,990 என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 5.1 பிளஸ்:

நோக்கியா 5.1 பிளஸ்:

நோக்கியா நிறுவனத்தின், நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்பொழுது ரூ.3,200 என்ற சிறப்பு சலுகையுடன் வெறும் ரூ.9,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விற்பனை விலை ரூ.13,199 என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Amazon and Flipkart sale 10 best deals on Samsung Xiaomi Nokia Vivo smartphones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X