மீண்டும் 5ஜி போன்களுக்கு தள்ளுபடியை அறிவித்த Amazon: மிஸ் பண்ணிடாதீங்க.!

|

அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை நடைபெற்றது. இந்த சிறப்பு விற்பனையை அதிகமான மக்கள் பயன்படுத்தினர் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மீண்டும் Amazon Extra Happiness Days Sale எனும் சிறப்பு விற்பனை தற்போது நடைபெறுகிறது.

அமேசான்

அமேசான்

அமேசான் தளத்தில் இப்போது அறிவிக்கப்பட்ட சிறப்பு விற்பனையில் தரமான 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கும் அட்டகாசமான 5ஜி போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சரவெடி தீபாவளி.. யோசிக்கவே வேணாம்! Samsung Flip போனுக்கு இதைவிட தள்ளுபடி கொடுக்க முடியாது!சரவெடி தீபாவளி.. யோசிக்கவே வேணாம்! Samsung Flip போனுக்கு இதைவிட தள்ளுபடி கொடுக்க முடியாது!

ஒன்பிஸ் 10டி

ஒன்பிஸ் 10டி

அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. ஆனால் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.45,999-விலையில் வாங்க முடியும். இதுதவிர exchange சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப் கேம் ON செய்ய முடியாது- ஊழியர்.! உடனே பணிநீக்கம்.! ஓகே இந்தாங்க 60 லட்சம்- நீதிபதி.!வெப் கேம் ON செய்ய முடியாது- ஊழியர்.! உடனே பணிநீக்கம்.! ஓகே இந்தாங்க 60 லட்சம்- நீதிபதி.!

ஒன்பிளஸ் 10டி அம்சங்கள்

ஒன்பிளஸ் 10டி அம்சங்கள்

ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

பின்பு ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1சிப்செட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 4800 எம்ஏஎச் பேட்டரி, 150W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன்.

5G சேவையில் அந்தர்பல்டி: டெலிகாம் துறையில் நுழையும் Adani.. ஜியோ, ஏர்டெல் பிளான் என்ன?5G சேவையில் அந்தர்பல்டி: டெலிகாம் துறையில் நுழையும் Adani.. ஜியோ, ஏர்டெல் பிளான் என்ன?

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.20,899-விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளைபயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.

உங்க போனை சார்ஜ் செய்தால் கூட ஹேக் செய்யப்படுமா? என்னப்பா சொல்றீங்க.! உஷார் மக்களே.!உங்க போனை சார்ஜ் செய்தால் கூட ஹேக் செய்யப்படுமா? என்னப்பா சொல்றீங்க.! உஷார் மக்களே.!

ரெட்மி கே50ஐ 5ஜி

ரெட்மி கே50ஐ 5ஜி

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி கே50ஐ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடி பெற முடியும்.

64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, Dimensity 8100 சிப்செட், 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரிட உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்.

ரூ.7000 முதல் புது பிரிட்ஜ் வாங்கலாமா? சிங்கிள் டோர் Refrigerator வாங்கலாமா? வேண்டாமா?ரூ.7000 முதல் புது பிரிட்ஜ் வாங்கலாமா? சிங்கிள் டோர் Refrigerator வாங்கலாமா? வேண்டாமா?

ரியல்மி narzo 50 5G

ரியல்மி narzo 50 5G

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி narzo 50 5G ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,999-விலையில் வாங்க முடியும்.

48எம்பி ரியர் கேமரா, Dimensity 810 5G சிப்செட்,6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி narzo 50 5G போன்.

MS Dhoni அறிமுகம் செய்த புது ட்ரோனி ட்ரோன்.! இந்த Drone கம்பெனிக்கு சொந்தக்காரர் தோனியா?MS Dhoni அறிமுகம் செய்த புது ட்ரோனி ட்ரோன்.! இந்த Drone கம்பெனிக்கு சொந்தக்காரர் தோனியா?

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 18 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.20,499-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Amazon Extra Happiness Days Sale: Discount Announced on Best 5G Phones: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X