அமேசானில் கூட்டம் அள்ளுது.. திடீரென ரூ.6,000 மற்றும் ரூ.7000 பட்ஜெட்க்கு இறங்கிய 6 Redmi போன்கள்!
அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது அமேசான் பிளாக் ஃப்ரைடே சேல் 2025 (Amazon Black Friday Sale 2025) என்கிற விற்பனையின் கீழ் பல வகையான ரெட்மி ஸ்மார்ட்போன்கள் (Redmi Smartphones) மீது அபாரமான தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகளை வழங்குகிறது.
இந்த மேசான் பிளாக் ஃப்ரைடே சேல் 2025 விற்பனையில் ஸ்மார்ட்போன்களின் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதற்கிடையில், ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் எச்டிஎப்சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் வைத்திருப்பவர்கள் 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியையும் பெறலாம். இதேபோல் அமேசான் பே ஐசிஐசிஐ (Amazon Pay ICICI) வங்கி கிரெடிட் கார்டு உள்ளவர்கள் 10 சதவீத தள்ளுபடியை பெறலாம்.

சரி வாருங்கள் - இந்த அமேசான் பிளாக் ஃப்ரைடே சேல் 2025-ன் கீழ் என்னென்ன ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்:
1. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): இது ரூ.11,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கும்
2. ரெட்மி 13 5ஜி பிரைம் எடிஷன் (Redmi 13 5G Prime Edition): இது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.11,199 க்கு வாங்க கிடைக்கும்
3. ரெட்மி 15 5ஜி (Redmi 15 5G): இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும்
4. ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G):இது ரூ.21,999 க்கு பதிலாக ரூ.15,499 க்கு வாங்க கிடைக்கும்
5. ரெட்மி நோட் 14 ப்ரோ+ 5ஜி (Redmi Note 14 Pro+ 5G): இது ரூ.34,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும்
6. ரெட்மி ஏ5 (Redmi A5): இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ரூ.8,999 க்கு பதிலாக ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கும்
ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 144 ஹெட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 288 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- 850 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 1080 × 2340 பிக்சல்ஸ்
- 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- லோ ப்ளூ ஒளி, ஃப்ளிக்கர் ஃபிரீ மற்றும் சர்க்காடியன்-பிரெண்டலி தரநிலைகளுக்கான TÜV ரைன்லேண்ட் சான்றிதழ்கள்
- 8ஜிபி வரையிலான LPDDR4x ரேம்
- 256ஜிபி வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட்
- கூகுள் ஜெமினை மற்றும் சர்க்கிள் டு சர்ச் போன்ற ஏஐ அம்சங்கள்
- ஏஐ ஆதரவுடன் கூடிய டூயல் ரியர் கேமரா
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர்
- ஏஐ ஸ்கை (AI Sky), ஏஐ பியூட்டி (AI Beauty) மற்றும் ஏஐ ஏரேஸ் (AI Erase) போன்ற ஏஐ அம்சங்கள்
- டால்பி ஆல் சான்றளிக்கப்பட்ட ஸ்பீக்கர்ஸ்
- 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 18W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 7000mAh சிலிகான்-கார்பன் பேட்டரி
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்
- ஐஆர் பிளாஸ்டர்
- 5ஜி, 4ஜி
- ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ்
- யூஎஸ்பி டைப்-C போர்ட்
- அளவீட்டில் 168.48×80.45×8.40மிமீ
- எடையில் 217 கிராம்


Click it and Unblock the Notifications








