Home
Mobile

ஆட்டத்தை ஆரம்பித்த Amazon.. முழுசா 64% டிஸ்கவுண்ட்.. 18 போன்கள் மீது அடேங்கப்பா ஆபர்.. இதோ லிஸ்ட்!

Amazon Kickstarter Deals: செப் 26 ஆம் தேதி முதல் ப்ரைம் மெம்பர்களுக்கும், செப் 27 ஆம் தேதி முதல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தொடங்கவுள்ள அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024 விற்பனைக்கு முன்னதாகவே.. அமேசான் இந்தியா வலைத்தளமானது கிக்ஸ்டார்ட்டர் டீல்ஸ் என்கிற பெயரின் கீழ் பல ஸ்மார்ட்போன்கள் மீது அபார தள்ளுபடிகளை (64% வரை) அறிவித்துள்ளது. அமேசானின் இந்த கிக்ஸ்டார்ட்டர் டீல்ஸ்-ன் கீழ் தவறவிடவே கூடாத 18 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:

01. போக்கோ எக்ஸ்6 5ஜி (POCO X6 5G): இது 36% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G): இது 30% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.39,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Amazon: முழுசா 64% டிஸ்கவுண்ட்.. 18 போன்கள் மீது அடேங்கப்பா ஆபர்!

03. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 5G): இது 33% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.26,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.
04. ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G): இது 26% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது.

05. போக்கோ சி65 (POCO C65): இது 38% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.10,999 க்கு பதிலாக ரூ.6,799 க்கு வாங்க கிடைக்கிறது.
06. ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G): இது 22% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.

07. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி (Samsung Galaxy S21 FE 5G): இது 64% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.74,999 க்கு பதிலாக ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது.
08. போக்கோ எம்6 5ஜி (POCO M6 5G): இது 17% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.11,499 க்கு பதிலாக ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது.

09. ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus): இது 13% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.33,999 க்கு பதிலாக ரூ.29,499 க்கு வாங்க கிடைக்கிறது.
10. ஒப்போ எப்27 ப்ரோ [பிளஸ் 5ஜி (OPPO F27 Pro+ 5G): இது 14% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.34,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது.

11. சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி (Samsung Galaxy A35 5G): இது 9% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.33,999 க்கு பதிலாக ரூ.30,999 க்கு வாங்க கிடைக்கிறது.
12. டெக்னோ போவா 6 நியோ (TECNO POVA 6 NEO): இது 18% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.16,999 க்கு பதிலாக ரூ.13,998 க்கு வாங்க கிடைக்கிறது.

13. ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G): இது 19% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.20,999 க்கு பதிலாக ரூ.16,998 க்கு வாங்க கிடைக்கிறது.
14. ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி (iQOO Z7 Pro 5G): இது 22% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.26,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது.

15. லாவா 02 (Lava O2): இது 20% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.9,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.
16, ரியல்மி நார்சோ என்63 (realme NARZO N63): இது 21% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.9,999 க்கு பதிலாக ரூ.7948 க்கு வாங்க கிடைக்கிறது.

17. எச்எம்டி கிரெஸ்ட் மேக்ஸ் 5ஜி (HMD Crest Max 5G): இது 38% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.22,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.
18. லாவா பிளேஸ் 4 5ஜி (Lava Blaze 3 5G): இது 15% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.12,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X