ரூ.5,509 முதல் ஸ்மார்ட்போன்.. ரூ.7,99 முதல் மொபைல் போன்.. Lava போன்கள் மீது அபார தள்ளுபடி!
எண்ட் ஆப் சீசன் ஸ்டீல் டீல்ஸ் (End of Season Steal Deals) என்கிற சிறப்பு விற்பனையின் கீழ்.. இந்திய மொபைல் நிறுவனமான, லாவாவின் (Lava) பல்வேறு வகையான ஸ்மார்ட்போன்கள் (Smartphones) மற்றும் பீச்சர் போன்கள் (Feature Phones) மீது பெரும் தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக நடக்கும் இந்த சிறப்பு விற்பனையின் என்னென்ன மாடல்கள் மீது என்னென்ன ஆபர் கிடைக்கிறது?
01. லாவா அக்கினி 3 (Lava Agni 3): அமேசான் வலைதளத்தில் தற்போது இது ரூ.27,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது.02. லாவா ஓ3 ப்ரோ (Lava O3 Pro): அமேசான் வலைதளத்தில் தற்போது இது ரூ.6,999 க்கு பதிலாக ரூ.6,649 க்கு வாங்க கிடைக்கிறது.

03. லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 3 5G): அமேசான் வலைதளத்தில் தற்போது இது ரூ.12,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.
04. லாவா ஸ்ட்ராம் 5ஜி (Lava Storm 5G): அமேசான் வலைதளத்தில் தற்போது இது ரூ.14,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.
05. லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 5G): அமேசான் வலைதளத்தில் தற்போது இது ரூ.9,299 க்கு பதிலாக ரூ.8,369 க்கு வாங்க கிடைக்கிறது.
06. லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G): அமேசான் வலைதளத்தில் தற்போது இது ரூ.14,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.
07. லாவா ஓ3 (Lava O3): அமேசான் வலைதளத்தில் தற்போது இது ரூ.6,199 க்கு பதிலாக ரூ.5,509 க்கு வாங்க கிடைக்கிறது.
08. லாவா 5யுவா ஜி (Lava Yuva 5G): அமேசான் வலைதளத்தில் தற்போது இது ரூ.8,699 க்கு பதிலாக ரூ.7,829 க்கு வாங்க கிடைக்கிறது.
09. லாவா பிளேஸ் கர்வ் (Lava Blaze Curve): அமேசான் வலைதளத்தில் தற்போது இது ரூ.14,499 க்கு பதிலாக ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது.
10. லாவா ஹீரோ சக்தி (Lava Hero Sakthi): அமேசான் வலைதளத்தில் தற்போது இது ரூ.1,199 க்கு பதிலாக ரூ.799 க்கு வாங்க கிடைக்கிறது.
11. லாவா ஜெம் பவர் (Lava Gem Power): அமேசான் வலைதளத்தில் தற்போது இது ரூ.2,099 க்கு பதிலாக ரூ.1,549 க்கு வாங்க கிடைக்கிறது.
12. லாவா ப்ரோ பட்ஸ் டி31 (Lava Pro Buds T31): அமேசான் வலைதளத்தில் தற்போது இது ரூ.2,499 க்கு பதிலாக ரூ.1,099 க்கு வாங்க கிடைக்கிறது.
13. லாவா ப்ரோபட்ஸ் என்31 (Lava ProBuds N31): அமேசான் வலைதளத்தில் தற்போது இது ரூ.2,499 க்கு பதிலாக ரூ.749 க்கு வாங்க கிடைக்கிறது.
அமேசான் வலைதளத்தில் நடக்கும் இந்த எண்ட் ஆப் சீசன் ஸ்டீல் டீல்ஸ் சிறப்பு விற்பனை ஆனது டிசம்பர் 20 ஆம் தேதி உடன் முடிவடைகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 6.67-இன்ச் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட், 8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான UFS 3.1 ஸ்டோரேஜ், 64எம்பி மெயின் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 5,000mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








