இணையத்தில் கசிந்த சியோமி ரகசியம்..!

By Meganathan

    ரகசியத்தை சொல்ல கூடாதவரிடம் சொல்லி, அது விளம்பரம் ஆன கதையை சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி எதிர்கொண்டிருக்கின்றது. பொதுவாக புதிய பொருள் எதுவானாலும் அதன் ரகசியத்தை காத்து வைத்து சரியான நேரத்தில் வெளியிடுவது தான் உலக வழக்கம்.

    கூகுள் கார்டுபோர்டு செய்வது எப்படி..?

    உலக வழக்கத்தை பின்பற்றும் விதமாக சியோமி நிறுவனம் காத்து வந்த புதிய கருவி குறித்த தகவல்களை அமேசான் இணையதளம் தெரியாத்தனமாக வெளியிட்டது, அனைத்து தொழில்நுட்ப ப்ரியர்களுக்கும் விருந்தாக அமைந்தது..

    வாரண்டிக்கு நாங்க கியாரண்டி..!

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
    ரெட்மி 2
      

    சியோமி நிறுவனம் ரெட்மி 2 கருவியை வெளியிடும் போதே இதே மாடலின் ஸ்பெஷல் எடிஷனும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தது.

    ரெட்மி 2 ப்ரைம்
      

    இதை தொடர்ந்து அமேசான் தளத்தில் சியோமி ரெட்மி 2 ப்ரைம் மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    திட்டம்
      

    ரெட்மி 2 ப்ரைம் விளம்பர நோக்கிற்காக திட்டமிடப்பட்டு அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

    ரெட்மி 2 ப்ரைம்
      

    சியோமி ரெட்மி 2 ப்ரைம் கருவியில் 4.7 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது

    இயங்குதளம்
      
     

    இந்த கருவி ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது.

    பிராசஸர்
      

    2ஜிபி ரேம் மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    கேமரா
      

    கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    மெமரி
      

    ரெட்மி 2 ப்ரைம் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    கனெக்டிவிட்டி
      

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த கருவியில் 4ஜி, 3ஜி, வை-பை, யூஎஸ்பி போர்ட், ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    Read more about:
    English summary
    Chinese smartphone maker, Xiaomi, is known for purposely dropping hints before releasing their smartphones.
    Please Wait while comments are loading...

    Social Counting

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more