அமேசான் நிறுவனம் வெளியிடும் புது மொபைல்...!
கம்பியூட்டர் தயாரித்து கொண்டிருந்த நிறுவனங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சந்தைக்கு களம் இறங்கி கொண்டிருக்கின்றன தற்போது.
காரணம் ஸ்மார்ட் போன் சந்தையில் கொழிக்கு இலாபமே.
அதேபோல் ஆன்லைன் விற்பனை தளமான அமேசான்(Amazon) மொபைல் தயாரிப்பில் ஏற்கனவே இறங்கி கின்டல் பயர் என்ற டேப்லட்டை வெளியிட்டது.

அதன் விற்பனையும் ஒரளவு சுமாராகவே இருந்தது எனலாம் தற்போது அதையடுத்து புதிதாக ஒரு மொபைலை தயாரித்து வருகிறது அமேசான்.
இந்த மொபைலின் சிறப்பம்சம் என்னவென்றால் இது ஒரு 3D மொபைல் என்பதே ஆகும் 4.7 இன்சில் இந்த மொபைல் வரும் ஜூன் 18ல் வெளிவர இருக்கின்றது.
13MP கேமரா உடன் இந்த மொபைல் வரும் 18ம் தேதியில் அமேசான் வெளியிட இருக்கின்றது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Tuesday, June 24, 2014, 14:21 [IST]
Other articles published on Jun 24, 2014


Click it and Unblock the Notifications